Running News

Thursday 26 June 2014



PROGRAMME OF CIRCLE SECRETARY , P 3 , TAMIL NADU

அன்புத் தோழர்களுக்கு இனிய வணக்கம். நேற்று (25.06.2014 காலை) நம் அஞ்சல் மூன்று வலைத்தளத்தில் 


Proposed Pay Structures for 7th Pay Commission discussed during internal meeting of NC JCM Staff Side


குறித்த விபரம்  வெளியிடப் பட்டுள்ளது . இதனை நிறைய தோழர்கள் பார்க்க வில்லை என்று தொலைபேசியில் தெரிவித்தார்கள். இதன் கீழே நாலாவது POST  ஆக  போடப்பட்டுள்ளது . பார்க்கவும் !

Wednesday 25 June 2014

                                                THANGS  TO CIRCLE

   


CIRCLE UNION ADDRESSES GENERAL SECRETARY FOR IMMEDIATE INTERVENTION ON CBS ISSUES

CBS மாயமான் வேட்டை !
வெறுத்த மக்கள்  ஓட்டம் !

ஓட்டை உடைசல்  கம்ப்யூட்டர் !
சுற்றுதே சுற்றுதே  SIFY  NETWORK !
INFOSYS  இன் FINACLE  ஐ நம்பி ஏமாற்றம் !

EOD  என்று கொடுப்போம் என்று ஏங்கியே  அஞ்சலகத்திலேயே 
தினம் உறங்கும்  அப்பாவி அஞ்சல் ஊழியன் !

ஆனாலும் அடங்கவில்லை ஆசை !
தினம்  பத்து ஆபீஸ் MIGRATION  அவலம் !

வேலை செய்யாத ATM  !
வீணில்  அங்கு குளிர் சாதனம் !
வாசலில் உறங்கும் காவல் காரர் !
யாரை யார் ஏமாற்றுவது ?

விதை பழுதா ? நிலம் பழுதா ? உரம் பழுதா ?

அடிமைத்தனம் போதும் ! வீறு கொண்டு எழுவோம் !

இருக்கும் அவலத்தை  நீக்க வழியில்லையேல் 
புதிதாக MIGRATION இனி எதற்கு ?
இருக்கும் அலுவலகத்தையும் கெடுக்கவா ?
மக்கள் வெறுப்பை வளர்க்கவா ?

பிரச்சினை தீர்க்கப் படவில்லையானால் நாடு தழுவிய போராட்டத்திற்கு அறைகூவல் கொடுக்க  அகில இந்திய பொதுச் செயலருக்கு  மாநிலச் சங்கத்தின் வேண்டுகோள் !

கீழே பார்க்க  மாநிலச் செயலரின் கடித நகலை :-

இந்தக் கடிதத்தை பிரதி எடுத்து அனைத்து ஊழியருக்கு 
உடன் கொடுக்கவும் ! போராட்ட தயாரிப்புக்கு 
இது முதல்  ஆயுதம் !

Saturday 21 June 2014

ஞாயிற்று கிழமை களில் மேளவோ அல்லது பயிற்சி வகுப்புகள் நடத்தகூடாது

ஞாயிற்று கிழமை களில் மேளவோ அல்லது பயிற்சி வகுப்புகள் நடத்தகூடாது என எத்தனை முறை நாம் எடுத்து சொன்னாலும் 
கேட்காத அதிகாரிகளுக்கு தாம்பரம் கோட்டம் ஒரு பாடம்  


                                                                                                                             KARUR DN BR

Friday 20 June 2014

SECRETARY POSTS ADDRESSED CIRCLE HEADS FOR EFFECTIVE SERVICES !

மாநில / மண்டல  உயர் அதிகாரிகளின் கனிவான பார்வைக்கு !
பாரதப் பிரதமரின் அரசுத் துறை வாரியான செயலர்களுடன் கூட்டம்  கடந்த 4.6.2014 இல்  புது டெல்லியில் நடைபெற்றது . இந்தக்  கூட்டத்தில்  பொது மக்கள் சேவையை திறம்பட கையாளுவதற்கான வழிமுறைகள் பற்றி விவாதிக்கப்பட்டன . இந்தக் கூட்டத்தின் முடிவுகளை அமல் படுத்தும் விதத்தில் நம்முடைய  துறை முதல்வர் மதிப்புக்குரிய MS . காவேரி பானர்ஜி அவர்கள் மாநில அஞ்சல் துறை தலைவர்களின்  நேரடி பார்வைக்கு D.O. கடிதம் அனுப்பியுள்ளார். 

அதில் மிகத் தெளிவாக  " IDENTIFY AND DISCONTINUE REPORTS FROM OPERATIVE OFFICES  AND DIVISIONS WHICH ARE NO LONGER RELEVANT FOR WHICH INFORMATION IS ALREADY AVAILABLE IN YOUR CIRCLE / REGIONAL OFFICE OR ON THE WEB '  என்கிற அறிவுறுத்தலை  அனைத்து மாநில அஞ்சல் நிர்வாகங்களுக்கும்  தெரிவித்துள்ளார்.  

இந்த பிரச்சினையில்  ஏற்கனவே நம்முடைய தோழர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில்  , குறிப்பாக  தென் மண்டலத்திலும் , மேற்கு மண்டலத்திலும் இது போன்ற  தேவையற்ற செயல்கள்    கடைப்பிடிக்கப் பட்டு  வருவதாகவும்  ஏற்கனவே  மண்டல அலுவலகத்தில் / கோட்ட அலுவலகத்தில் உள்ள விபரங்களை , அவர்களால்  ON LINE  இல் எடுக்கக் கூடிய , அல்லது ஏற்கனவே அவர்களுக்கு வேறு விதத்தில் - ஏற்கனவே உள்ள கோப்புகளில் இருந்து - கிடைக்கக் கூடிய  விபரங்கள் குறித்த  REPORTS களை  மீண்டும் மீண்டும்   காலை , மதியம், மாலை, இரவு என்று  கேட்டுக் கொண்டே இருப்பதாகவும் அப்படி  .உடனே அனுப்பப் படவில்லை எனில் அதற்கு விளக்கம் அளித்திட ,  பொது மக்கள் சேவையை  உடனே நிறுத்தி விட்டு  மண்டல அலுவலகத்திற்கு சம்பத்தப் பட்ட ஊழியர் நேரே வந்து  அங்கு உள்ள குட்டி அதிகாரிகளிடம் விளக்கம் எழுதிக் கொடுக்கவேண்டும் என்று தொலைபேசியில்  மிரட்டப் படுவதாகவும் புகார் அடிக்கடி வந்து கொண்டுள்ளது. 

இது தவிர , மண்டல அலுவலகத்தில் உள்ள  குட்டி அதிகாரிகள்,  IP /ASP  இன்  T.A. பில்கள்  கோட்ட அலுவலகத்தில் PASS  செய்வதில் பிரச்சினை உள்ளதாக புகார் வந்தால்கூட , அதனை PASS  செய்திடும்  கோட்ட அதிகாரியிடம் விளக்கம் கேட்காமல் , OA , ACCOUNTANT ,  MTS , ORDERLY , OUTSIDER  என, சம்பந்தம் இல்லாத ஊழியர்களை =  விளக்கம் அளித்திட நேரில்  மண்டல அலுவலகம் வரச்சொல்லி தொலைபேசியில்    மிரட்டுவதாகவும் "இல்லையென்றால் தொலைத்துவிடுவேன்" என்று  கூறி 'ஆட்டம்' போடுவதாகவும் புகார்கள் வந்துள்ளன . 

ஏற்கனவே HEAD  OF  OFFICE  பணியில் இருக்கும் போது , ஏற்கனவே  HEAD  OF  DIVISION  /DISC  AUTHORITY  பணியில் இருக்கும் போது , அடிப்படை சட்ட விதிகளின் படி (STATUTORY  RULES ) அவர்களுக்கு உண்டான அதிகார எல்லையை தாண்டி  மண்டல அலுவலகத்தில் உள்ள குட்டி அதிகாரிகள்  தானே  PMG என்று நினைத்துக் கொண்டு  'ஆட்டம்'  போடுவதாகவும்  தொடர்ந்து புகார்கள் நமக்கு வந்துகொண்டுள்ளது.  

இலாக்கா முதல்வர் அவர்களே   "தேவையற்ற வேலைகளை குறையுங்கள்", "நிர்வாகத்தை ஒழுங்காக நடத்துங்கள் " என்று அறிவுறுத்தும் போது , குட்டி அதிகாரிகளின் 'ஆட்டம்'  தேவைதானா  என்பதை  உயர் அதிகாரிகளின்  பார்வைக்கே அளிக்கிறோம்.  இந்த மாதிரியான  நடவடிக்கைகள் உடன்  நிறுத்தப் பட வேண்டும் , இல்லையென்றால்  அந்த குட்டி அதிகாரிகளின் பெயர் குறிப்பிட்டு , அந்த நிகழ்வு குறிப்பிட்டு , சம்பத்தப் பட்ட ஊழியர்களின் புகார் கடிதத்துடன்   உடன்  நமது அகில இந்திய பொதுச் செயலர் தோழர். கிருஷ்ணன் அவர்களுக்கு  சரியான விபரத்துடன் புகார் அளிக்கப் பட்டால் அதனை நேரடியாக  SECRETARY  POSTS  அவர்களின்  கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும்  நமக்கு  உறுதி அளித்துள்ளார்.  பாரத பிரதமரின்  அலுவலகத்திற்கும் இது குறித்து  புகார் அளிக்க  நடவடிக்கை எடுக்கப் படும்  என்றும் கூறியுள்ளார்.  

எனவே மாநில / மண்டல அதிகாரிகள் இந்த பிரச்சினையில் உடன் தலையிட்டு  குட்டி அதிகாரிகளின் இந்த  "அடாவடி" நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்திட  பணிவுடன் வேண்டுகிறோம். நிச்சயம்  இலாக்காவின் விதிகள் பாதுகாக்கப்படும் . முறையாக  அந்தந்த நிலை அதிகாரிகளின்  நிர்வாக எல்லை  பாதுகாக்கப்படும் என்பதை  உறுதி செய்திட  பணிவுடன் வேண்டுகிறோம். மேல் நடவடிக்கையை  அவசியம் எதிர்பார்க்கிறோம்.

இலாக்கா முதல்வரின் கடித நகலை கீழே பார்க்கவும்  :-

போஸ்ட்கார்ட் தட்டுப்பாடு



ஒரு கார்டு அச்சடிக்க ரூபாய்  7 மொத்த செலவு ஆகிறதாம் ! ஒரு கார்டு விற்றால் .50 பைசா கிடைக்கிறது . ஒரு கார்டு விற்பதால் நஷ்டம் ரூபாய்  6.50  . தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கிடைத்த தகவல்

ECRETARY POSTS ADDRESSED CIRCLE HEADS FOR EFFECTIVE SERVICES !

மாநில / மண்டல  உயர் அதிகாரிகளின் கனிவான பார்வைக்கு !

பாரதப் பிரதமரின் அரசுத் துறை வாரியான செயலர்களுடன் கூட்டம்  கடந்த 4.6.2014 இல்  புது டெல்லியில் நடைபெற்றது . இந்தக்  கூட்டத்தில்  பொது மக்கள் சேவையை திறம்பட கையாளுவதற்கான வழிமுறைகள் பற்றி விவாதிக்கப்பட்டன . இந்தக் கூட்டத்தின் முடிவுகளை அமல் படுத்தும் விதத்தில் நம்முடைய  துறை முதல்வர் மதிப்புக்குரிய MS . காவேரி பானர்ஜி அவர்கள் மாநில அஞ்சல் துறை தலைவர்களின்  நேரடி பார்வைக்கு D.O. கடிதம் அனுப்பியுள்ளார். 

அதில் மிகத் தெளிவாக  " IDENTIFY AND DISCONTINUE REPORTS FROM OPERATIVE OFFICES  AND DIVISIONS WHICH ARE NO LONGER RELEVANT FOR WHICH INFORMATION IS ALREADY AVAILABLE IN YOUR CIRCLE / REGIONAL OFFICE OR ON THE WEB '  என்கிற அறிவுறுத்தலை  அனைத்து மாநில அஞ்சல் நிர்வாகங்களுக்கும்  தெரிவித்துள்ளார்.  

இந்த பிரச்சினையில்  ஏற்கனவே நம்முடைய தோழர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில்  , குறிப்பாக  தென் மண்டலத்திலும் , மேற்கு மண்டலத்திலும்இது போன்ற  தேவையற்ற செயல்கள்    கடைப்பிடிக்கப் பட்டு  வருவதாகவும்  ஏற்கனவே  மண்டல அலுவலகத்தில் / கோட்ட அலுவலகத்தில் உள்ள விபரங்களை , அவர்களால்  ON LINE  இல் எடுக்கக் கூடிய , அல்லது ஏற்கனவே அவர்களுக்கு வேறு விதத்தில் - ஏற்கனவே உள்ள கோப்புகளில் இருந்து - கிடைக்கக் கூடிய  விபரங்கள் குறித்த  REPORTS களை  மீண்டும் மீண்டும்   காலை , மதியம், மாலை, இரவு என்று  கேட்டுக் கொண்டே இருப்பதாகவும் அப்படி  .உடனே அனுப்பப் படவில்லை எனில் அதற்கு விளக்கம் அளித்திட ,  பொது மக்கள் சேவையை  உடனே நிறுத்தி விட்டு  மண்டல அலுவலகத்திற்கு சம்பத்தப் பட்ட ஊழியர் நேரே வந்து  அங்கு உள்ள குட்டி அதிகாரிகளிடம் விளக்கம் எழுதிக் கொடுக்கவேண்டும் என்று தொலைபேசியில்  மிரட்டப் படுவதாகவும் புகார் அடிக்கடி வந்து கொண்டுள்ளது. 

இது தவிர , மண்டல அலுவலகத்தில் உள்ள  குட்டி அதிகாரிகள்,  IP /ASP  இன்  T.A. பில்கள்  கோட்ட அலுவலகத்தில் PASS  செய்வதில் பிரச்சினை உள்ளதாக புகார் வந்தால்கூட , அதனை PASS  செய்திடும்  கோட்ட அதிகாரியிடம் விளக்கம் கேட்காமல் , OA , ACCOUNTANT ,  MTS , ORDERLY , OUTSIDER  என, சம்பந்தம் இல்லாத ஊழியர்களை =  விளக்கம் அளித்திட நேரில்  மண்டல அலுவலகம் வரச்சொல்லி தொலைபேசியில்    மிரட்டுவதாகவும் "இல்லையென்றால் தொலைத்துவிடுவேன்" என்று  கூறி 'ஆட்டம்' போடுவதாகவும் புகார்கள் வந்துள்ளன . 

ஏற்கனவே HEAD  OF  OFFICE  பணியில் இருக்கும் போது , ஏற்கனவே  HEAD  OF  DIVISION  /DISC  AUTHORITY  பணியில் இருக்கும் போது , அடிப்படை சட்ட விதிகளின் படி (STATUTORY  RULES ) அவர்களுக்கு உண்டான அதிகார எல்லையை தாண்டி  மண்டல அலுவலகத்தில் உள்ள குட்டி அதிகாரிகள்  தானே  PMG என்று நினைத்துக் கொண்டு  'ஆட்டம்'  போடுவதாகவும்  தொடர்ந்து புகார்கள் நமக்கு வந்துகொண்டுள்ளது.  

இலாக்கா முதல்வர் அவர்களே   "தேவையற்ற வேலைகளை குறையுங்கள்", "நிர்வாகத்தை ஒழுங்காக நடத்துங்கள் " என்று அறிவுறுத்தும் போது , குட்டி அதிகாரிகளின் 'ஆட்டம்'  தேவைதானா  என்பதை  உயர் அதிகாரிகளின்  பார்வைக்கே அளிக்கிறோம்.  இந்த மாதிரியான  நடவடிக்கைகள் உடன்  நிறுத்தப் பட வேண்டும் , இல்லையென்றால்  அந்த குட்டி அதிகாரிகளின் பெயர் குறிப்பிட்டு , அந்த நிகழ்வு குறிப்பிட்டு , சம்பத்தப் பட்ட ஊழியர்களின் புகார் கடிதத்துடன்   உடன்  நமது அகில இந்திய பொதுச் செயலர் தோழர். கிருஷ்ணன் அவர்களுக்கு  சரியான விபரத்துடன் புகார் அளிக்கப் பட்டால் அதனை நேரடியாக  SECRETARY  POSTS  அவர்களின்  கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும்  நமக்கு  உறுதி அளித்துள்ளார்.  பாரத பிரதமரின்  அலுவலகத்திற்கும் இது குறித்து  புகார் அளிக்க  நடவடிக்கை எடுக்கப் படும்  என்றும் கூறியுள்ளார்.  

எனவே மாநில / மண்டல அதிகாரிகள் இந்த பிரச்சினையில் உடன் தலையிட்டு  குட்டி அதிகாரிகளின் இந்த  "அடாவடி" நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்திட  பணிவுடன் வேண்டுகிறோம். நிச்சயம்  இலாக்காவின் விதிகள் பாதுகாக்கப்படும் . முறையாக  அந்தந்த நிலை அதிகாரிகளின்  நிர்வாக எல்லை  பாதுகாக்கப்படும் என்பதை  உறுதி செய்திட  பணிவுடன் வேண்டுகிறோம். மேல் நடவடிக்கையை  அவசியம் எதிர்பார்க்கிறோம்.

Thursday 19 June 2014

Thursday, June 19, 2014

RPLI MELA ARRANGED IN TAMBARAM DIVISION ON SUNDAY CANCELLED DUE TO CIRCLE UNION EFFORTS

எதிர்வரும் 22.06.2014 ஞாயிறு அன்று  சென்னை தாம்பரம் கோட்டத்தில் அம்பத்தூர்  பகுதியில் நடைபெறுவதாக இருந்த  RPLI  MELA    நம் அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று  PMG, CCR  அவர்களால்  ரத்து செய்யப் பட்டது .  இந்த  கூட்டம்  வேறு ஒரு சனிக் கிழமைக்கு மாற்றப்படும் என்று PMG, CCR  அவர்கள்  கூறினார்.   

நம் கோரிக்கையை ஏற்று  உடன் நடவடிக்கை எடுத்த  PMG, CCR  திரு. மெர்வின் அலெக்ஸாண்டர்  அவர்களுக்கு நம் அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின்  நெஞ்சார்ந்த நன்றி !
No comments: Links to this post

Wednesday 18 June 2014

Merger of DA and Sanction of Interim Relief: Secretary NC, JCM writes to the Cabinet Secretary

CLARIFICATION FOR ADDITIONAL INCREMENT FOR THE OFFICERS / OFFICIALS WHOSE DATE OF INCREMENT FALLS BETWEEN FEB TO JUNE 2006 & RETIRED BEFORE THEIR DNI IN 2006 (Click the link below for details)
http://www.indiapost.gov.in/DOP/Pdf/Circulars/add_inhc_1155_13062014_pub_upload.PDF

Wednesday 11 June 2014

Tuesday 10 June 2014

TN NFPE CO-ORDINATION COMMITTEE MEETING - DECISIONS TAKEN ON AUDIT OFFICE AND SOUTHERN REGION VICTIMISATIONS

போராட்டப் பாதையில் NFPE  
தமிழக அஞ்சல் -RMS  சங்கங்கள் 

அன்புத் தோழர்களுக்கு வணக்கம் ! நேற்று (09.06.2014) மாலை சென்னை பூங்கா நகர் அஞ்சலக வளாகத்தில்  தமிழ் மாநில அஞ்சல்  மற்றும் RMS  இணைப்புக் குழுவின் கூட்டம்  நடைபெற்றது. கூட்டத்திற்கு  இணைப்புக் குழுவின் தலைவரும் R 4 மாநிலச் செயலருமான தோழர். K . ராஜேந்திரன்  அவர்கள் தலைமை தாங்கினார்.  கன்வீனரும்  அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலருமான தோழர் J . இராமமூர்த்தி  வரவேற்று தற்போது தமிழக அஞ்சல் பகுதியில், குறிப்பாக  AUDIT  மற்றும் தென் மண்டலத்தில் பெருமளவில் ஊழியர்கள்  நிர்வாகத்தால் பழி வாங்கப் படுத்தல் குறித்து விரிவாக  எடுத்துரைத்தார். கூட்டத்தில் அனைத்து மாநிலச் சங்கங்களின் செயலர்கள் / நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

முறையாக  கோரிக்கை மனு அளித்து , பல கட்டங்களில் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று , இரண்டு முறை  கோரிக்கை மனுக்களுக்கு எழுத்துபூர்வமான பதிலும்  தென் மண்டல நிர்வாகம்  தொழிற்சங்கங் களுக்கு அளித்துள்ளது  என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால்  இதனை ஒட்டி கடந்த 10.01.2014 அன்று  தென் மண்டல அலுவலகம் முன்பாக நடைபெற்ற தொடர் முழக்கப் போராட்டத்தை (இது குறித்து  நாம் வெளியிட்ட நோட்டீஸ்  நகல் ஏற்கனவே நமது வலைத்தளத்தில் பிரசுரிக்கப் பட்டுள்ளது )  ' தார்ணா ' போராட்டம் என்று  பொய்யாக சித்தரித்து , ஐந்து  மாதங்கள் கடந்த பின்னர் இன்றைய  தேதியில்  கோட்ட அதிகாரிகள் மூலம்  அந்த தேதியில் விடுப்பில் சென்ற ஊழியர்களுக்கு  விதி  16 அடிப்படையில் ஒழுங்கு நடவடிக்கை  மற்றும் DIES NON  வழங்கிட  நோட்டீஸ்  அளிக்கப் பட்டுள்ளது . 

நமது போராட்டம் குறித்து வெளியிட்ட செய்தி , மற்றும் நோட்டீஸ் நகல்  2014 ஜனவரி 03, 08 தேதிகளில்  நமது வலைத்தளத்தில் பிரசுரிக்கப் பட்டிருக்கிறது .  இதனை இதர மண்டல அதிகாரிகள் பார்க்கவும். 

சாதாரணமாக , நிர்வாகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்கு  நடத்தப்படும் தொடக்க நிலைப் போராட்டமான   தொடர்முழக்கப் போராட்டம்  என்கிற ஆர்ப்பாட்டத்தையே இப்படி ஒரு மண்டல நிர்வாகம்  பொறுத்துக் கொள்ள இயவில்லை என்பது , ஜனநாயகத்தின் குரல் வளை  மீதேறி  மிதிப்ப தற்கு  சமம் ஆகும் . 

மேலும் அந்த ஆர்ப்பாட்டத்தை , 'தார்ணா ' என்று பொய்யாக சித்தரித்து நோட்டீஸ் வழங்குவது  ஒரு  தவறான  செயல் என்று ஊழியர்கள் மத்தியில்  கடுமையான விமரிசனம் எழுந்துள்ளது,. இப்படிப்பட்ட அப்பட்டமான,  பச்சையாக பொய் கூறும் நிர்வாகத்திடம் சட்டப் பாதுகாப்பை நாம் எப்படி எதிர்பார்ப்பது என்பது ஊழியர்கள் முன்பாக எழுந்துள்ள கேள்வி . 

தென் மண்டல PMG  அவர்கள் அங்குள்ள அடுத்த கட்ட அதிகாரியால் தவறாக வழி நடத்தப் படுகிறார் என்று தென் மண்டலத்தில் இருந்து நமக்கு புகார் வந்துள்ளது.  ஊழியர்களை பழி தீர்த்துக் கொள்ள இப்படி  பொய்யாக  குற்றப் பத்திரிகை அளித்திட  மண்டல அதிகாரியிடம் தூண்டுதல் செய்துள்ளதாக செய்திகள் வருகின்றன.  இது நிர்வாகத்திற்கு அழகா என்பதை  மற்றைய உயர் அதிகாரிகள்  மனசாட்சிப் படி  தீர்மானித்திட வேண்டுகிறோம். 

மதுரை மண்டலத்தில் தொடர்கதையாக இப்படி நிகழ்வது உங்களுக்கு தற்போது புரியும். பிரச்சினைகளின் அடிப்படையில் அணுகாமல் , பழி வாங்கும் போக்கு தொடர்கதையானால்  ஊழியர்களின் மனநிலை பாதிக்காதா ? அதன் தாக்கம் , தொழில் அமைதி கெடாதா ? தொடர் விளைவாக மக்கள் சேவை மற்றும்  இலாக்காவில் தற்போது ஏற்பட்டு வரும் மாற்றங்களில் இது  பாதிப்பை ஏற்படுத்தாதா ?இந்தக்  கேள்விகளை  இதர அதிகாரிகளின் பார்வைக்கு வைக்கிறோம் .

எனவே, இதன் அடிப்படையில் , COC  மூலம் ஏற்கனவே  CPMG அவர்களுக்கு AUDIT  அலுவலக பிரச்சினை தொடர்பாக  அளித்த கோரிக்கை  மனுமீது  நடவடிக்கை வேண்டியும் , தென் மண்டலத்தில் ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைக்காக பழி வாங்கப் படுவதை தடுத்திட வேண்டியும் கீழ்க் கண்ட முடிவுகள் எடுக்கப் பட்டன :-

1) எதிர்வரும் 13.06.2014 அன்று  தமிழகத்திற்கு வருகை புரியும்  நமது சம்மேளனத்தின் மாபொதுச்  செயலர் தோழர். M . கிருஷ்ணன் அவர்களுடன்  CPMG  அவர்களை நேரில் சந்தித்து  கோரிக்கை மனு அளித்து  பேசுவது என்றும் ;

2) அதே தேதியில்  GM FINANCE  அலுவலக வாயிலில் AUDIT  பகுதி ஊழியர்களால்  அறிவிக்கப் பட்டு நடத்தப் பட உள்ள தார்ணா  போராட்டத்தில் மாநில இணைப்புக் குழுவின் நிர்வாகிகள் கலந்து கொள்வது என்றும் ;

3) அதே தேதியில்  தென் மண்டலத்தில் உள்ள அஞ்சல் - RMS  பகுதியின் அனைத்து கோட்டங்களிலும்  அஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு, RMS  3 , RMS 4, GDS  நிர்வாகப் பிரிவு , SBCO  பகுதி ஊழியர்களைத் திரட்டி  மண்டல நிர்வாகத்தின்  பழி வாங்கும் செயலுக்கு எதிராக  கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திடுவது என்றும் ;

4) ஆர்ப்பாட்டத்தின் முடிவில் அனைத்து  கோட்ட மற்றும் கிளைச் சங்கங்களில் இருந்து  கீழ்க்காணும் கடிதத் தந்தியினை  CPMG  அவர்களுக்கு அளித்திடுவது  எனவும்  தீர்மானம்  நிறைவேற்றப் பட்டது .

5) இதற்குப் பின்னரும் பிரச்சினை தீர்க்கப் படவில்லையெனில் தமிழகம் தழுவிய அளவில் NFPE  யின் எட்டு மாநிலச் சங்கங்களின் சார்பாக முறையாக சட்ட ரீதியாக நோட்டீஸ் அளித்து  இரண்டு கட்ட  தொடர் போராட்டங்களும்  இறுதியான  போராட்டமும் அறிவிக்கப் பட முடிவு எடுக்கப் பட்டுள்ளது.

எனவே அனைத்து சங்கங்களின்  மாநிலச் சங்க நிர்வாகிகள்  மற்றும் கோட்ட/ கிளைச்செயலர்கள்  இந்த நடவடிக்கைகளை சிறப்பா கவும் வெற்றிகரமாகவும்  நடத்திட வேண்டுகிறோம். ஊழியர்களை CORPORATE  COMPANY கள்  போல அடிமையாக நடத்திட எண்ணும்  நிர்வாகத்திற்கு  உங்களின் ஒற்றுமையான மற்றும் வலிமையான போராட்டமே  சரியான பதிலாக அமைந்திடும்  என்பது திண்ணமாகும். 

                                                                  SAVINGRAM
TO
SHRI. T. MURTHI, IPS,
CHIEF POSTMASTER GENERAL,
TAMILNADU CIRCLE,
CHENNAI 600 002.
---------------------------------------------------------------------------------------------------------------------------
= REQUEST IMMEDIATE INTERVENTION TO STOP VICTIMIZATION OF OFFICIALS
OF  AUDIT OFFICE AND TO SETTLE THEIR  JUSTIFIED DEMANDS AAA REQUEST IMMEDIATE INTERVENTION  TO STOP  LARGE SCALE TRADE UNION VICTIMIZATION UNLEASHED AT SOUTHERN REGION FOR PARTICIPATION IN THE DEMONSTRATION HELD ON 10.01.2014 AT MADURAI AAA UNREST IN SOUTHERN REGION AAA REQUEST INDUSTRIAL PEACE  AND WORKING ATMOSPHERE  AAA
                                                                          
                                                                              = DIVISIONAL SECRETARY
                                                                                ........................... DIVISION

Thursday 5 June 2014

MEMORANDUM FROM SECRETARY STAFF SIDE NATIONAL COUNCIL JCM TO CHAIRMAN, SEVENTH CPC ON DA MERGER AND IR

தேசிய கூட்டு ஆலோசனைக் குழுவின்  ஊழியர் தரப்பு செயலராக உள்ள தோழர் . சிவ கோபால் மிஸ்ரா அவர்கள்  , ஏழாவது  ஊதியக் குழுவின்  தலைவராக உள்ள நீதியரசர் . அசோக் குமார் மாத்துருக்கு  பஞ்சப்படி இணைப்பு மற்றும் இடைக்கால நிவாரணம் அளித்திட வேண்டி  ,  உடனடியான இடைக்கால அறிக்கையை   மத்திய அரசுக்கு அளித்திடுமாறு  கோரி  கடிதம்  அளித்துள்ளார் . 

அதில்  இடைக்கால நிவாரணம் என்பது  ஆறாவது ஊதியக் குழு தவிர மற்றைய அனைத்து ஊதியக் குழுக்களும் ஏற்றுக் கொண்டு  வழங்கப் பட்ட ஒன்றாகும் என்பதை  சுட்டிக் காட்டியுள்ளார். 

மேலும் இடைக்கால நிவாரணம் என்பது PAY  BAND + GRADE PAY  இல் 25% அல்லது குறைந்த பட்சம் ரூ. 4000/- ஆக வழங்கப் பட வேண்டும்  என்றும் 
அதேபோல ஓய்வூதியர்களுக்கும் , GDS  ஊழியர்களுக்கும் 25% அல்லது 
குறைந்த பட்சம் ரூ. 2000/- வழங்கப் பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
கீழே பார்க்க கடித நகல் மற்றும் அதன் இணைப்பின் முக்கிய  பகுதியை :-

இடைக்கால நிவாரணம் குறித்த கோரிக்கையின் முக்கிய பகுதி :-

"From the above it is seen that Central Government employees presently have a very
depressed salary structure. The final outcome of the deliberations of the 7th CPC will
become available only by 2016. It is, therefore, needed that the employees have to be
compensated in the form of Interim Relief. In our opinion the Commission may, as
has been done by the various earlier Pay Commissions, recommend atleast 25% of Pay
in Pay Band plus Grade Pay as Interim Relief subject to a minimum of Rs. 4000/-.

Incidentally we may point out that the grant of interim relief will enable the
Government to spread out the financial outlay on account of wage revision over a
period of more than three years.
We further urge that the Commission may kindly recommended Interim Relief at the
above rate subject to minimum of Rs.2000/- to as pensioners and Gramin Dak Sevaks
of Postal Department. "