Running News

Monday, 21 April 2014




GDS DA ORDERS ISSUED BY CIRCLE OFFICE ON 17.04.2014

GDS  ஊழியர்களுக்கான  D.A. வழங்குவதற்கான இலாக்காவின் உத்திரவு  கடந்த 16.04.2014 இல் நம் வலைத்தளத்தில் பிரசுரித்திருந்தோம். ஆனால் இன்னமும்  CPMG  அலுவலகத்தில் இருந்து உத்திரவு வரவில்லை என பல கோட்டங்களில் இருந்து தோழர்கள் கேட்ட வண்ணம் உள்ளனர்.  

கடந்த 17.04.2014 அன்றே  நமது GDS  மாநிலச் செயலர் தோழர். தனராஜ் அவர்களின் வேண்டுகோள் படி DPS  MAILS  & B D அவர்களைச் சந்தித்து இதுகுறித்து கேட்டோம். அவரும் உடன் ஆவன செய்வதாக உறுதியளித்தார். அதன் படியே  கடந்த 17.04.2014 அன்று மாலையே  CPMG அலுவலகத்தில் இருந்து  GDS  ஊழியர்களுக்கு D.A. வழங்குவதற்கான இலாக்காவின் உத்திரவை இணைத்து அனைத்து  மண்டலங்களுக்கும் / உரிய அதிகாரிகளுக்கும் அனுப்பி விட்டனர். 

அதன் நகலை உங்களின் பார்வைக்கும் உபயோகத்திற்கும் கீழே அளிக்கிறோம்.  உங்கள் பகுதிகளில்  இரண்டு உத்திரவுகளையும் அளித்து  நம்முடைய GDS  தோழர்கள் D.A.  பெற உதவிட வேண்டுகிறோம்.

No comments:

Post a Comment