Running News

Tuesday 28 April 2015

PHOTOS OF PARLIAMENT MARCH BY N JCA 28.04.2015திங்கள், 27 ஏப்ரல், 2015

தெரிந்து கொள்வோம்!

20 years’ Service enough for full pension even for Pre-2006 Pensioners - An Outcome of Supreme Court Judgment on this issue 2006-க்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு 33 வருஷம் service முடியவில்லை என pension குறைக்கப் பற்றிருந்தால் அவர்கள் appeal செய்யலாம்.


Sunday 26 April 2015

DELHI CHALO ! DELHI CHALO !

MARCH TO PARLIAMENT

DELHI  CHALO !
28TH APRIL 2015
FIVE LAKHS CENTRAL GOVT. EMPLOYEES MARCH TO PARLIAMENT. 
CLARION CALL OF JCM NATIONAL COUNCIL STAFF SIDE
FOR SETTLEMENT OF TEN POINTS CHARTER OF DEMANDS.
INDEFINITE STRIKE IF DEMANDS ARE NOT SETTLED BY GOVT.
RAILWAY FEDERATIONS, DEFENCE FEDERATIONS AND CONFEDERATION OF CENTRAL GOVT. EMPLOYEES AND WORKERS WILL SPEARHEAD THE NATIONWIDE STRUGGLE.
______________________________________________________
ALL AFFILIATES OF CONFEDERATION AND ALL STATE COMMITTEES (C-O-CS) ARE ONCE AGAIN REQUESTED TO ENSURE MAXIMUM PARTICIPATION OF EMPLOYEES IN THE RALLY AS PER QUOTA ALREADY FIXED AND CIRCULATED.  PLEASE BRING FLAGS, BANNERS AND PLAYCARDS ALSO.
______________________________________________________
COME IN THOUSANDS TO MAKE THE RALLY THE BIGGEST RALLY IN THE HISTORY OF CENTRAL GOVT. EMPLOYEES.  LET US DEMONSTRATE THE ANGER, PROTEST AND DETERMINATION OF THIRTY LAKHS CENTRAL GOVT. EMPLOYEES IN FRONT OF NARENDRA MODI GOVERNMENT.

M. KRISHNAN
SECRETARY GENERAL
CONFEDERATION OF CGE&W

Monday 20 April 2015

NFPE சார்பாக ஊதிய குழுவிடம் நேரடி சாட்சியம் PAY BAND --GRADE PAY முறை ஓழிக்கபடுமா ?

NFPE சார்பாக ஊதிய குழுவிடம் நேரடி சாட்சியம் 

             PAY BAND --GRADE PAY முறை ஓழிக்கபடுமா ?

26.30.2015 அன்று ஊதிய குழு தலைவர் நீதியரசர் AK மாத்தூர் முன்பு NFPE சம்மேளனம் சார்பாக சுமார் 2.30 மணி நேரம் நேரடி சாட்சியம் வழங்கப்பட்டது .இலாகா ஊழியர்களின் சார்பில் அஞ்சல் துறையின் பல்வேறு ஊழியர்களின் ஊதிய விகிதத்தை மேலும் உயர்ந்த நிலையில் பொருத்த வேண்டிய நியாயத்தை தலைவர்கள்   எடுத்துரைத்தனர் .ஊதிய பேண்ட் ,மற்றும் கிரே டு ஊதிய முறையால் ஏற்பட்டுள்ள சிக்கல்களை விளக்கினர் .ஊதியக்குழுவின் தலைவரும் இம்முறையை நீக்கிவிட்டு மீண்டும் ஒவ்வொரு கேடருக்கும்  ,தனித்தனியான  ஊதிய விகிதங்களை கொண்டுவருவதை சாதகமாக பரிசீலிப்பதாக   குறிப்பிட்டார் .MACP உயர்வுகளில் அஞ்சல் துறை ஊழியர்களின் பிரத்தியேக பிரட்சினையான இலாகா தேர்வில் தேறி பதவி உயர்வில் செல்லும் ஊழியர்களுக்கு மூன்று MACP உயர்வுகள் மறுக்கப்படும் முரண்பாடு குறித்தும் விரிவாக விவாதிக்க பட்டது 

A.PALANISAMY  D S  KARUR DN 

Sunday 19 April 2015

NEWS ON LATEST DEVELOPMENTS IN CIRCLE HEADQUARTERS

NEWS ON LATEST DEVELOPMENTS IN CIRCLE HEADQUARTERS

மாநிலச் சங்க செய்திகள் 
அன்புத் தோழர்களுக்கு வணக்கம் ! மாநில தலைமையகத்தில் நடக்கும் நிகழ்வுகளின் செய்திகளை கீழே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
16.04.2015 தமிழக அஞ்சல் -RMS  NFPE  இணைப்புக் குழு கூட்டம் 
=============================================================
கடந்த 16.4.2015 அன்று மாலை சென்னை எழும்பூர் RMS அலுவலகத்தில் தமிழ் மாநில NFPE  இணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் எதிர்வரும் 06.05.2015 முதல் நடைபெறவுள்ள  PJCA  வின் காலவரையற்ற வேலை நிறுத்தம் குறித்து விவாதித்து முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன்படி-  
FNPO  வின் முடிவுக்கு இணங்க,
==============================
1, PJCA வால் அறிவிக்கப்பட்டபடி, மாநில தலைமையகத்தில்   NFPE/FNPO  தலைவர்களை அழைத்து வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டம் நடத்துவது.
2. NFPE /FNPO  மாநிலச் சங்கங்கள் கூட்டாக வேலை நிறுத்தம் குறித்து சுற்றறிக்கை வெளியிடுவது.
3. NFPE /FNPO  மாநிலச் சங்கங்கள் கூட்டாக வேலை நிறுத்தம் குறித்து சுவரொட்டி வெளியிடுவது.

மாநில COC  முடிவுக்கு இணங்க 
==============================

1. மண்டல ரீதியிலான பிரச்சார இயக்கம், அந்தந்த மண்டலங்களில் உள்ள பொறுப்பாளர்களுடன், மண்டலங்களுக்கு நியமிக்கப்பட்ட NFPE உறுப்பு சங்கங்களின்  மாநிலச் செயலர்கள் எதிர்வரும் 21.04.2015 முதல் 24.04.2015 வரை நான்கு நாட்கள்  கோட்ட ரீதியாக சென்று  பிரச்சார இயக்கம் மேற்கொள்வது . 
   மண்டல பொறுப்பு
================== 
சென்னை பெருநகர மண்டலம் : தோழர். K . ரமேஷ் , R 3 மாநிலச் செயலர்.
மேற்கு மண்டலம்                             : தோழர். J . இராமமூர்த்தி , P 3 மா. செயலர்.
மத்திய மண்டலம்                             : தோழர். B . பரந்தாமன் ,R 4 மா. செயலர் 
                                                                     : தோழர். R . தனராஜ் , GDS  மா. செயலர் .  
தென் மண்டலம்                                : தோழர். G .கண்ணன் , P 4 மா. செயலர்.   

திருச்சி, மதுரை , கோவை அஞ்சல் மூன்று மண்டலச் செயலர்கள் உடன் இது குறித்து  இதர சங்கங்களின் நிர்வாகிகளுடன் கலந்துகொண்டு  சுற்றுப் பயண விபரம் தெரிவிக்க வேண்டுகிறோம் .     
         
2. 25.04.2015 அன்று சென்னையில் PJCA வால் அறிவிக்கப்பட்ட NFPE/FNPO  தலைவர்களை அழைத்து வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டம் நடத்துவது.

 17.04.2015 மாலை 03.00 மணியளவில் தொழிலாளர் நல உதவி ஆணையர் முன்னிலையில் நடைபெற்ற அமைதிப் பேச்சு வார்த்தை 
===================================================

நமது தமிழக NFPE COC  யின் வேலை நிறுத்தத்தை ஒட்டி தொழிலாளர் நல உதவி ஆணையர் முன்பாக  மாநில நிர்வாகத்துடன்  பேச்சு வார்த்தை நடை பெற்றது .  அதில் நிர்வாக தரப்பில் அளிக்கப் பட்ட பதில் :-

1. நமது அனைத்து கோரிக்கைகளின் மீதும்  தல மட்டங்களில் இருந்து அறிக்கைகள் பெறப்பட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவ தாகவும்  ;

2. தமிழகத்தில் LSG  பதவி உயர்வு குறித்து நீதி மன்ற வழக்குகள் காரணமாக மேலும் சில விளக்கங்கள் DTE  க்கு அளிக்கப்பட்டுள்ள தாகவும் , அதனால் இந்தப் பிரச்சினையில்  சிறிது தாமதமாகலாம் என்றும் ;

3. LSG  தவிர LSG  யிலிருந்து  HSG  II,   HSG  II விலிருந்து HSG  I, இதேபோல  PM  GRADE I லிருந்து PM  GRADE  II, PM  GRADE  II விலிருந்து PM  GRADE III பதவி உயர்வுகளுக்கான DPC  விரைந்து முடிக்கப்படுவதாகவும் வரும் வாரத்தில் இவை  வெளியிடப்படும் என்றும் ;

4. DEPUTATIONIST  RELIEF  மற்றும்  AUDIT  OFFICE  CANTEEN  பிரச்சினைகள் 
CPMG ( கர்நாடகா) அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப் பட்டுள்ளதாகவும் ;

5. MC CAMISH  பிரச்சினைகள் குறித்து நம் மாநிலச் சங்கத்தின் கடிதத்தின் மீது ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் , பெருமளவில் அதன் மீதான பிரச்சினைகளுக்கு தீர்வு தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது . நமது  மாநிலச் சங்கத்தின் கடிதத்திற்கு பதில் ஒன்றும் அளிக்கப்பட்டுள்ளது . அதன் நகல் கீழே தருகிறோம்.  கோட்ட/ கிளைச் செயலர்கள் இதனை நன்கு படித்துப் பார்த்து , இதன் மீதான தங்களது கருத்துக்களை ,உங்கள் கோட்டத்தில் இந்தப் பகுதியில் பணியாற்றும் ஊழியருடன் கலந்துகொண்டு,  உடன்  மாநிலச் சங்கத்திற்கு தெரிவித்திட வேண்டுகிறோம். இது அவசரம் . மற்றும் அவசியம் .
6. எதிர்வரும் 20.04.2015 க்கு பிறகு  CPMG  தமிழகம் வரும்போது இருதரப்பு பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு  செய்யப்படும் என்றும்  தெரிவிக்கப்பட்டது.

 

Friday 17 April 2015

மணி ஆர்டர் சேவை நிறுத்தி வைப்பா ? அஞ்சல் வாரியம் மறுப்பு !

மணி ஆர்டர் சேவை நிறுத்தி வைப்பா ? அஞ்சல் வாரியம் மறுப்பு !

      ORDINARY MO இல்லாமல் EMO மூலமாக நாம் பணப் பட்டுவாடா செய்து வருகிறோம். பத்திரிக்கையில் TELEGRAM-க்கு ஆன கதி MONEYORDER-க்கும்  வந்து விட்டது என செய்திகள் வெளி வந்து விட்டன. அதற்கு அஞ்சல் வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது.

                                              *-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*


 

Wednesday 15 April 2015

NEWS FROM DIRECTORATE


Today (15.04.2015) Com. R.N.Parashar Secretary General NFPE & Com.N.Subramanian General Secretary AIPEU Gr C have visited the Directorate and met various officers.

Shri Ashutosh Tripathi, Member (Personnel) was apprised to revoke the transfer orders issued  in the name of “INTEREST OF SERVICE”to  our P3 Circle Secretary Karnataka circle. He assured  us to do the needful.

Shri. T. Murthy Member (Operations) was met on courtesy call. He sought cooperation of the unions for best results. We reciprocated the same.

Cadre Restructuring proposal is now said to be cleared by Member (P) and waiting for green signal of JS& FA. Member (P) and DDG (Estt) have assured for early forwarding to DoPT, probably within a fortnight.

DDG (Personnel) was briefed about Postmaster Cadre issues, PS Group B Quota & Problems in LSG Promotion especially in Tamilnadu Circle. Due to his busy  schedule, he advised us to meet again next day. We have a plan to meet him on Monday ( 20.04.2015)

DDG (R&P) was elucidated the issue of ASSAM Circle Inspector,Posts  Departmental Quota vacancies. He assured to rectify the mistakes if any.

It is revealed by the DE Section that LGO LDCE Result and IP LDCE Result are getting delayed due to plenty of representations against Answer Keys.  

POSTAL BANK!

செவ்வாய், 14 ஏப்ரல், 2015

POSTAL BANK!

              POSTAL BANK தனியாக பிரியும், ஊழியர்களிடம் OPTION கேட்கப்படும் என்றெல்லாம் நினைத்துக் கொண்டு இருந்தோம். மேலே உள்ள செய்தியைப் படித்தால், இதுவும் COMMISSION அடிப்படையில் செய்யப்படும் ஒரு சேவையாக இருக்கும் போல் இருக்கிறது. அப்படியானால் CBS ?
 
A.PALANISAMY   KARUR

Monday 13 April 2015

TAMIL NEW YEARA.PALANISAMY  DN SECRETARY  P3 KARUR     

ALL INDIA CONFERANCE!

ALL INDIA CONFERANCE!

அன்பார்ந்த தோழர்களே, தோழியர்களே வணக்கம். 

  நமது சங்கத்தின் மத்திய மாநாடு ( ALL INDIA CONFERENCE )லக்னோ நகரத்தில் வருகின்ற ஜூன் மாதம் 04-06-2015 முதல்  07-06-2015  வரை நடைபெற உள்ளது மாநாட்டிற்கு வர விருப்புமுள்ள தோழர்கள், தோழியர்கள் தங்களின் வருகைப் பதிவை கோட்ட செயலரிடம் பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுகொள்ளபடுகிறார்கள் , ஏன்னென்றால் இரயிலின் இருக்கை முன் பதிவு குறைவாகவே உள்ளது.    விருப்பம் உள்ள தோழர்கள், தோழியர்கள் தங்கள் பெயர் பதிவை கோட்ட செயலரிடம் பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுகொள்ளபடுகிறார்கள்.

A.PALANISAMY  KARUR

Sunday 12 April 2015

நன்மை, உண்மைக்கு மிக அருகில் இருக்கிறது, ஆனாலும், அது இன்னும் உண்மையின் இடத்தை அடையவில்லை. * மனிதர்கள் தீமையைக் கண்டு மனம் கலங்கக்கூடாது. உள்ள உறுதியுடன் எதிர்த்துப் போராடவேண்டும். அதேபோல, நன்மை கிடைத்துவிட்டதே என தலைகால் புரியாமல் ஆடவும்கூடாது. அமைதியாக இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். * உயிர்களில் உயர்ந்தவன் மனிதன். உலகங்களில் உயர்ந்தது மண்ணுலகம். மனிதனைவிட உயர்ந்த ஒரு கடவுளை நம்மால் கற்பனை செய்ய முடியாது. எனவே நமது கடவுள் மனிதனே.அன்புடன் இனிய காலை  வணக்கங்கள்.. good morning.

       A.PALANISAMY P3  KARUR                                             S.KUMARAN P4  KARUR.

Tuesday 7 April 2015

Release of additional instalment of Dearness Allowance to Central Government employees and Pensioners from 01.01.2015

Release of additional instalment of Dearness Allowance to Central Government employees and Pensioners from 01.01.2015


Press Information Bureau
Government Of India
07-April 2015
Release of additional installment of Dearness Allowance to Central Government employees and Dearness Relief to Pensioners, due from 1.1.2015
The Union Cabinet chaired by the Prime Minister, Shri Narendra Modi, today gave its approval to release an additional installment of Dearness Allowance (DA) to Central Government employees and Dearness Relief (DR) to pensioners with effect from 01.01.2015 at the rate of six percent increase over the existing rate of 107 percent.
Hence, Central Government employees as well as pensioners are entitled for DA/DR at the rate of 113 percent of the basic pay with effect from 01.01.2015. The increase is in accordance with the accepted formula based on the recommendations of the 6th Central Pay Commission.
The combined impact on the exchequer on account of both DA and DR would be of the order of Rs. 6762.24 crore per annum and Rs. 7889.34 crore in the Financial Year 2015-16 ( i.e. for a period of 14 months from January 2015 to February 2016).This will benefit 48 lakh government employees and 55 lakh pensioners.

Monday 6 April 2015

STRIKE NOTICE SERVED

STRIKE NOTICE SERVED
TO THES SECRETARY (POSTS)
POSTAL JOINT COUNCIL OF ACTION CONSISTING OF NATIONAL FEDERATION OF POSTAL EMPLOYEES (NFPE), FEDERATION OF NATIONAL POSTAL ORGANISATIONS (FNPO), ALL INDIA POSTAL EMPLOYEES UNION-GDS (NFPE) AND NATIONAL UNION OF GRAMIN DAK SEVAKS SERVED STRIKE NOTICE TO THE SECRETARY DEPARTMENT OF POSTS ON 06.04.2015.

JCM DELEGATION PROPOSED BEFORE THE 7th CENTRAL PAY COMMISSION

JCM DELEGATION PROPOSED BEFORE THE 7th CENTRAL PAY COMMISSION


Minimum Wage of Rs.26000- and 
Open Ended Pay Scales

During 2 days deliberations on 23rd & 24th March, 2015, the JCM (Staff Side) delegation have pleaded before the 7th Central Pay Commission to recommend minimum wage of Rs. 26,000/- per month on the basis of 15th ILC Norms/ Aykroyd Formula. Some of the important submissions made before the Pay Commission are listed below:

. Wage ratio between the lowest and highest should be 1:8.

. Revised pay scales and allowances should be given effect from 01/01/2014.

. 3.7 multiplication factor should be applied to arrive at the revised pay. Special Pay concept should be restored back.

. HRA should be revised to 60%, 40% and 20% of pay for ‘X’ ‘Y’ and ‘Z’ class localities/ cities respectively.

. Children Education Allowance should be revised and extended to cover higher studies 
also.

. Increment rate should be 5% of pay.

. Five promotions during service.

. House Building Amount should be increased and interest rate should be reduced.

. 6th CPC Anomalies may be got addressed through a special mechanism.

. Flexi timings for women employees besides additional leave facilities etc.,

Pension

. Pay Commission was urged to recommend panty in Pension.

. Minimum Pension should be fixed at 67% of last pay drawn.

. Gratuity amount should be upwardly revised.

Wednesday 1 April 2015

BEWARE OF FAKE D.A. NEWS- MINISTRY OF FINANCE CLARIFIED

BEWARE OF FAKE D.A. NEWS- MINISTRY OF FINANCE CLARIFIED

SMALL SAVINGS SCHEMES INTEREST RATES wef 01.04.2015-- PIB NEWS

சேமிப்பு வங்கி வட்டி விகிதங்களில் மாற்றம் --செல்வமகள் சேமிப்பு திட்டம் 9.2 ஆக உயருகிறது .SCSS  9.3 ஆகவும் உயருகிறது 

SMALL SAVINGS SCHEMES INTEREST RATES wef 01.04.2015-- PIB NEWS

Government Announces Interest Rates for Various Small Savings Schemes; Rates to Come Into Force with Effect from 01.04.2015
         
It was decided by the Government of India that interest rates on Small savings Schemes will be linked to yields on government securities of comparable maturity. In pursuance of that decision, the Government has decided to revise the rates applicable on various small savings schemes as given in the table below.

     Scheme
Rate of interest
w.e.f.01.04.2014
Rate of Interest
w.e.f. 01.04.2015
1.
2.
3.
 Savings Deposit
4.0
4.0
 1 Year Time Deposit
8.4
8.4
 2 Year Time Deposit
8.4
8.4
 3 Year Time Deposit
8.4
8.4
 5 Year Time Deposit
8.5
8.5
 5 Year Recurring Deposit
8.4
8.4
 5 Year SCSS
9.2
9.3
 5 Year MIS
8.4
8.4
 5 Year NSC
8.5
8.5
 10 Year NSC
8.8
8.8
 PPF
8.7
8.7
Kisan Vikas Patra
8.7
8.7
Sukanya Samriddhi Account Scheme
9.1
9.2