Running News

Wednesday, 31 December 2014

Happy New Year 2015




N.VISWANATAHAN
       PRESIDENT

A.PALANISAMY 
   SECRETARY

S.RAJESWARI
    TRESURER

KARUR DIVISION

Tuesday, 30 December 2014

INFORMAL MEETING WITH CPMG(I/C), TN ON STAFF MATTERS

INFORMAL MEETING WITH CPMG(I/C), TN ON STAFF MATTERS

அன்புத் தோழர்களுக்கு வணக்கம் !  நமது CPMG  அவர்களிடம் நாம் ஏற்கனவே கடந்த 24.12.2014 அன்று சிறப்பு நேர்காணலுக்கு நேரம்  அளித்திட வேண்டி கடிதம்  அளித்திருந்தோம். ஆனால் அவர் CAMP  சென்று விட்ட காரணத்தாலும் தொடர்ந்து விடுப்பில் சென்ற காரணத்தாலும்  அவரது வழிகாட்டுதலின்படி இன்று (30.12.2014) நமது CPMG (I/C) திரு. S .C . BARMMA  அவர்களைச் சந்தித்து தேங்கிக் கிடக்கும் பல்வேறு ஊழியர் பிரச்சினைகள் குறித்து தனித்தனியே கடிதங்கள் அளித்து பேசினோம். 

இந்த நேர்காணலில்  நம்முடைய அஞ்சல் மூன்று மாநிலச் செயலர் தோழர். J . இராமமூர்த்தி அவர்களுடன் , மாநிலத் தலைவர் தோழர். J . ஸ்ரீ வெங்கடேஷ், மாநில நிதிச் செயலர் தோழர். A வீரமணி , மற்றும் அஞ்சல் நான்கின் மாநிலச் செயலர் தோழர். G . கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். பேட்டி சுமூகமாக நடைபெற்றது. 

இதில் பேசப்பட்ட  சில முக்கியமான பிரச்சினைகள், அதன் மீது அளிக்கப்பட்ட பதில் (சுருக்கமாக)  ஆகியவைகளை கீழே உங்கள் பார்வைக்கு அளிக்கிறோம். இன்று அதிகம் செய்திகள் வெளியிட்டிருப்பதால் , குறிப்பாக JCM  MINUTES  அளிக்கப் பட்டிருப்பதால் , நம்மால் அளிக்கப் பட்ட கடிதங்களின் நகல்களை   எதிர்வரும் ஜனவரி 01 ஆம் தேதி பிரசுரிக்கிறோம்.

1. பொங்கல் பண்டிகை காலத்தில் PTC  மதுரையில்  வைக்கப் பட்டிருக்கும் MACP  பயிற்சி வகுப்புகளை மாற்றி அமைக்க வேண்டி .

    DIRECTOR  PTC  யுடன் கலந்து நாளை முடிவெடுக்கப்படும்.

2. LSG  பதவி உயர்வு அளிப்பதில் கால தாமதம்  குறித்து   

    DTE  க்கு இது குறித்து உடன் முடிவு அளித்திட மூன்றாவது D.O .
     REMINDER  அளிக்கப் பட்டுள்ளது . உரிய உயர் அதிகாரியுடன் CPMG 
     தொலைபேசியில்  தொடர்புகொண்டு  வேண்டியுள்ளார். 

3. HSG  I  பதவிகளை  புதிய RECTT  RULES  அடிப்படையில் நிரப்பிட வேண்டி 

    ஆவன நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது.(JCM  DC  MINUTES பார்க்க )

4. FOREIGN  POST  AIR  COMPLEX  இல் புதிதாக துவங்கியுள்ள PARCEL 
    BOOKING  அலுவலகத்தை  உரிய TRANSACTION இல்லாததால் உடன் 
    மூடுமாறு வேண்டி 

     உடன் பரிசீலிக்கப்படும்.

5. CASUAL LABOUR  ஞாயிறு ஊதியம் மற்றும் DA வேண்டி 

   பரிசீலனையில் உள்ளது. ஆவன நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

6.  அனைத்து  தேர்வு முடிவுகளிலும் ABNORMAL  DELAY  குறித்து 

   உரிய நடவடிக்கை  எடுக்கப்பட்டு வருகிறது . 

7. GDS  BPM களின்  INITIAL  FIXATION OF  PAY  குறித்து 

   பிரச்சினை உள்ள கோட்டங்களில் இருந்து அறிக்கை பெறப்பட்டு 
    உடன் ஆவன  நடவடிக்கை  மேற்கொள்ளப்படும்..

8.  பாதிக்கப் பட்ட வாணியம்பாடி  அஞ்சல் அதிகாரி குறித்து

     அவரது மனு மீது  உடன் ஆவன நடவடிக்கை எடுக்கப்படும்.

9.  பாதிக்கப்பட்ட  அம்பத்தூர்  கணக்காளர் குறித்து 

  அவரது மனு  CHIEF  PMG வந்தவுடன் அவரது பார்வைக்கு அளிக்கப்படும்
================================================================
இது தவிர  PMG, CCR  அவர்களிடம்  மத்திய சென்னை கோட்ட  நிர்வாகத்தின் ஊழியர் விரோத   செயல்பாடுகள் குறித்து இரு கடிதங்கள் அளிக்கப்பட்டுள்ளன . இவையும்  எதிர்வரும் 01.01.2015 அன்று  வலைத்தளத்தில்  பிரசுரிக்கப்படும்.

Saturday, 27 December 2014

REVISION OF CASH HANDLING ALLOWANCE - LONG PENDING ITEM SETTLED IN JCM DC MEETING HELD ON 16.12.2014

REVISION OF CASH HANDLING ALLOWANCE - LONG PENDING ITEM SETTLED IN JCM DC MEETING HELD ON 16.12.2014

கடந்த 16.12.2014  அன்று டெல்லியில் நடைபெற்ற JCM  இலாக்கா குழு கூட்டத்தில்  நீண்ட காலமாக  தீர்க்கப் படாமல்  நிலுவையில் இருந்த  'REVISION  OF SPM  CASH  HANDLING  ALLOWANCE '  என்ற  அஞ்சல் மூன்றின்  பிரச்சினை நமது பொதுச் செயலர்  தோழர். N . சுப்பிரமணியன் அவர்களின்  தீவிர முயற்சியால் அன்றைய தினமே  SPOT  ORDER  ஆக  கூட்டத்திலேயே பெறப்பட்டுள்ளது .  இது இலாக்காவில் இருந்து அனுப்பப் படும் முறைப்படியான உத்திரவு இல்லையெனினும் , உடன் முறையான உத்திரவு அளிக்கப்படும் என்பதற்கான உத்திரவாதத்தை எழுத்து மூலம்   கூட்டம்  நடக்கும்  நாளிலேயே பெறுவதென்பது  குறிப்பிடத்தகுந்த சிறப்பான  ஒரு செயலாகும்.  இதற்காக  தோழர். N .S . அவர்களுக்கு  நம் மாநிலச் சங்கத்தின்  பாராட்டுக்கள் !

குறிப்பாக இப்படி ஒரு அலவன்ஸ்  உண்டு என்பது கூட நம்மில் பெரும்பகுதி  தோழர்களுக்கு தெரியாது. நிறைய இடங்களில்  'C ' மற்றும் 'B ' CLASS  SPM  கள்  இதனைப் பெறுவதற்கு  மாதாந்திர CASH  HANDLING  தொகை எவ்வளவு என்று எடுத்து அதில் இருந்து ஒரு நாளைக்கு  AVERAGE  தொகை எவ்வளவு என்பதை கணக்கீடு செய்து  STATEMENT  ஆக அனுப்பி அதற்கு உரிய   CASH  HANDLING  ALLOWANCE  CLAIM  செய்வது இல்லை  என்பதே உண்மை.  ஏற்கனவே ரூ. 70/- மற்றும் ரூ.140/- இருந்த காலங்களில்கூட இதனை பல தோழர்கள் பெற்றது கிடையாது . 

இது போலத்தான் AGENCY  முறையில் நாம் செய்திடும் BUSINESS  VENTURE  வேலைகளுக்கு,  அதற்காக நம் இலாக்காவிற்கு அளிக்கப்படும் கமிசன் தொகையில் 25% அதில் வேலை செய்பவர்களுக்கு INCENTIVE  ஆகப் பெறமுடியும் என்பதும்  பலருக்கு தெரியாது. 

நாம் பலமுறை எடுத்துக் கூறியும் எவரும் CLAIM  செய்வதும்  இல்லை.  உரிய வேலைப் பளு கணக்கிடு வதற்கான  TIME  FACTOR  வழங்கப் படாத எந்த ஒரு  B.D. வேலைகளுக்கும் இந்த உத்திரவு பொருந்தும்.  இதற்கான  உத்திரவை ஏற்கனவே  DEPT  இல்  நம் சங்கத்தின் மூலம் போராடிப் பெற்றிருந்தும்  அது செயல்படுத்தப் படுவதில்லை என்று  நம் மாநிலச் செயலர்  RJCM  இல்  பிரச்சினையை எடுத்து அதன் மீது மீண்டும்  உத்திரவு பெற்று அதன் நகலை இதே வலைத்தளத்திலும் பிரசுரித்துள்ளார் என்பது உண்மை .

 உதாரணமாக  EB  BILL  பெறுவதில்  இலாக்காவுக்கு  ஒரு BILL  க்கு  ரூ. 10/- கமிசன் ஆக கொடுக்கப் பட்டால் , அதில் வேலை செய்பவர்களுக்கு  ரூ.2.50 INCENTIVE  ஆக CLAIM  செய்திட உரிமை உண்டு . SUPERVISOR  0.50 காசுகளும்  எழுத்தர்  ரூ.2.00 ம் என்ற விகிதத்தில் மொத்தம் எவ்வளவு BILL கள்  பெறப்பட்டதோ அதற்கான தொகை கணக்கீடு செய்து   மாதாந்திர BILL  CLAIM  செய்து  வாங்கிடலாம்.

நம்முடைய கோட்ட/ கிளைச் செயலர்கள்  நாம் பெற்ற இந்த உரிமைகளை அடிமட்ட ஊழியர்களுக்கு கொண்டு சென்று சேர்த்திட முயற்சி மேற் கொண்டிட வேண்டுகிறோம். இந்த செய்திகளை அனைத்து வலைத்தளங்களிலும் பகிர்ந்துகொண்டிட வேண்டுகிறோம்.

CASH  HANDLING  ALLOWANCE  SPOT  ORDER  நகலை கீழே பார்க்கவும் :-

Tuesday, 23 December 2014

CAN’T RECOVER EXCESS SALARY PAID TO CLASS III, IV STAFF SUPREME COURT

Tuesday, December 23, 2014

CAN’T RECOVER EXCESS SALARY PAID TO CLASS III, IV STAFF
SUPREME COURT
Press News by TOI
NEW DELHI: Recovery of excess amount paid to Class-III and Class-IV employees due to employer's mistake is not permissible in law, the Supreme Court has ruled saying that it would cause extremely harsh consequences to them who are totally dependent on their wages to run their family.
The apex court said employees of lower rung service spend their entire earning in the upkeep and welfare of their family, and if such excess payment is allowed to be recovered from them, it would cause them far more hardship, than the reciprocal gains to the employer.
A bench of JS Khehar and Arun Mishra also directed that an employer cannot recover excess amount in case of a retired employee or one who is to retire within one year and where recovery process is initiated five years after excess payment.
"We are therefore satisfied in concluding, that such recovery from employees belonging to the lower rungs (i.e., Class-III and Class-IV - sometimes denoted as Group 'C' and Group 'D') of service, should not be subjected to the ordeal of any recovery, even though they were beneficiaries of receiving higher emoluments, than were due to them. Such recovery would be iniquitous and arbitrary and therefore would also breach the mandate contained in Article 14 of the Constitution," Justice Khehar, who wrote the judgment said.
It said that the employer's right to recover has to compared, with the effect of the recovery on the concerned employee and if the effect of the recovery from the employee would be, more unfair, more wrongful, more improper, and more unwarranted, than the corresponding right of the employer, which would then make it iniquitous and arbitrary, to effect the recovery.
"In such a situation, the employee's right would outbalance, and therefore eclipse, the right of the employer to recover," the bench said.
The bench passed the order on a petition filed by Punjab government challenging Punjab and Haryana high court order restraining it to recover the excess amount paid by mistake to numerous employees over the years.
It said we may, as a ready reference, summarize the following few situations, wherein recoveries by the employers, would be impermissible in law:
(i) Recovery from employees belonging to Class-III and Class-IV service (or Group 'C' and Group 'D' service).
(ii) Recovery from retired employees, or employees who are due to retire within one year, of the order of recovery.
(iii) Recovery from employees, when the excess payment has been made for a period in excess of five years, before the order of recovery is issued.
(iv) Recovery in cases where an employee has wrongfully been required to discharge duties of a higher post, and has been paid accordingly, even though he should have rightfully been required to work against an inferior post.
(v) In any other case, where the Court arrives at the conclusion, that recovery if made from the employee, would be iniquitous or harsh or arbitrary to such an extent, as would far outweigh the equitable balance of the employer's right to recover.
The court said a government employee is primarily dependent on his wages, and such deduction from salary should not be allowed which would make it difficult for the employee to provide for the needs of his family and any recovery must be done within five years.

In this case, the employees were given monetary benefits in excess of their entitlement due to a mistake committed by a concerned competent authority, in determining the emoluments payable to them.

Monday, 22 December 2014

Min of Personnel, Public Grievances & Pensions NO REDUCTION IN RETIREMENT AGE

Friday, December 19, 2014

Min of Personnel, Public Grievances & Pensions

NO REDUCTION IN RETIREMENT AGE

          There is no proposal under consideration of Government to reduce the retirement age from 60 to 58 years for its employees.
          The retirement age for Central Government employees was revised from 58 to 60 years in 1997 on the basis of recommendations of the 5th Central Pay Commission.
        The Centre’s total wages and salaries bill for its employees for the year 2010-11, 2011-12 and 2012-13 is Rs. 85,963.50 crore, Rs. 92,264.88 crore and Rs. 1,04,759.71 crore, respectively.
        This was stated by the Minister of State for Personnel, Public Grievances & Pensions, Dr. Jitendra Singh in a written reply to Sardar Sukhdev Singh Dhindsa, Dr. T Subbarami Reddy and Smt. Ambika Soni in Rajya Sabha, today. 

Monday, 15 December 2014

PLEASE ATTEND IN MASS AT NFPE DIAMOND JUBILEE CELEBRATIONS TO BE HELD AT CHENNAI ON 21.12.2014 ...

தமிழக NFPE அழைக்கிறது ; அலை கடலெனத் திரள்வீர் NFPE யின் மணி விழா சிறக்கட்டும் ; புது யுகம் பிறக்கட்டும் .  அணி அணியாய் ஆர்ப்பரிப்பீர் ; NFPE க்கு அணி சேர்ப்பீர் . PLEASE ATTEND IN MASS AT NFPE DIAMOND JUBILEE CELEBRATIONS TO BE HELD AT CHENNAI ON 21.12.2014 ...

Friday, 12 December 2014

தோழர்.K.G.போஸ் நினைவு தினம் டிசம்பர் 11

தோழர்.K.G.போஸ் நினைவு தினம் டிசம்பர் 11


நம்  தபால்-தந்தி இயக்கத்தின் சம்மேளன தலைவராக உயர்ந்த  
 உன்னத   உழைப்பாளி  மேற்கு  வங்கம்  தந்த     K.G.போஸ்.

*1946 தபால்காரர் காலவரையற்ற    வேலை       நிறுத்தத்தை
  அனைத்து   தொழிலாளர்களின்   வேலைநிறுத்தமாக மாற்றிய
 பெருமைக்குரிய  தோழர். K.G.போஸ்.

*1960 போராட்டப் பின்னணியில்   " ஜூலை 12 கமிட்டி"   என்ற
  ஒரு   போராட்ட        அமைப்பை    ஏற்படுத்தி    அனைத்து  
  பொதுத்துறை-அரசுத்துறை   ஊழியர்களை   மேற்குவங்கத்தில்
 ஒன்றிணைத்தவர் K.G.போஸ்.

*இறுதி  மூச்சுவரை  அஞ்சல் இயக்கத்தைப் பற்றியே சிந்தித்த
  இத்தலைவரின்   நினைவு நாள் டிசம்பர் 11.

*கொடிதாழ்த்தி         அத்தலைவரை      நினைவு     கூர்வோம்.

 தொடர்ந்து    அவர்   வழியில்     பயணித்து,   இப்பொழுதுள்ள  
 சவால்களை   துணிவுடன்  முறியடிப்போம்.

Thursday, 11 December 2014

வாழ்வா ? சாவா ? போராட்டம்

WHETHER DEPARTMENT OF POSTS TO BE CORPORATISED ? DANGER AHEAD ?

வாழ்வா ? சாவா ? போராட்டம் 

அன்புத் தோழர்களுக்கு வணக்கம் . நாம்  நம்முடைய  மாநிலச் சங்கத்தின் சார்பில் ஏற்கனவே நடத்திய   நான்கு மண்டலங்களின் பயிற்சி வகுப்பில்
 நம் அஞ்சல் மூன்று மாநிலச் செயலரின் தலைப்பான   " அஞ்சல் துறையின்  எதிர்காலமும்  நம் தொழிற் சங்க கடமையும் " என்ற தலைப்பில் நம் துறை எதிர்காலத்தில்  BSNL  போல CORPORATION ஆக்கப் பட்டு தனியார் மயத்தை நோக்கி செல்ல உள்ளது என்பதை சுட்டிக் காட்டி வந்துள்ளோம் . 

NATIONAL POSTAL POLICY 2012 இன் அடிப்படையிலும்    I.T. MODERNISATION PROJECT 2012 இன் அடிப்படையிலும்   அரசின்  இந்த திரை மறைவுத் திட்டம்  நிறைவேற்றப்பட உள்ளதன் ஆபத்தை தெளிவாகவே  சுட்டிக் காட்டி வந்துள்ளோம்.

தற்போது " TASK  FORCE ON LEVERAGING  THE POST OFFICE NETWORK "  என்பது அமைக்கப்பட்டு அதன் அறிக்கையும் அரசுக்கு அளிக்கப்பட்டு விட்டது.  நாம் எதிர்பார்த்தபடியே  நம் துறையை  CORPORATISE  செய்திட அதில் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன என்பது  " NOW THE CAT IS JUMPED OUT OF THE BAG "  என்ற  மரபுச் சொல்லின் (IDIOM) அடிப்படையில்  நம்முடைய மாநிலச் சங்கம் ஏற்கனவே கூறி வந்த  செய்தி உண்மை  என அறியப்படுகிறது .

இந்திய அஞ்சல் துறை ஆறு பகுதிகளாகப் பிரிக்கப் பட்டு  'INDIA POST (FINANCIAL AND OTHER SERVICES) CORPORATION என்று மாற்றப்பட  பரிந்துரைக்கப்பட்டுள்ளது . இது COMPANY  சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும்.

இதனை ஒட்டியே நம்முடைய  மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன 
மாபொதுச் செலாளர்  தோழர். M . கிருஷ்ணன் அவர்கள் கீழே காணும்  கட்டுரையை நமக்கு அளித்துள்ளார்.  முழுவதும்  இதனை படித்திட நாம் வேண்டுகிறோம். 

அரசின் இந்த  மோசமான , நம்முடைய இலாகாவையே தனியாருக்கு தாரை வார்த்திடும்  முயற்சியை நாம் முறியடித்திட  வேண்டும். தொடர் போராட்டங்களை நாம் நடத்திட வேண்டிய  சூழ்நிலையில்   தற்போது  இருக்கிறோம். இதனை தெளிவாக அடிமட்ட ஊழியர்கள் வரை கொண்டு செல்ல வேண்டியது  நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

Monday, 8 December 2014

4TH DECEMBER 2014 HISTORIC PARLIAMENT MARCH A GRAND SUCCESS

4TH DECEMBER 2014 HISTORIC PARLIAMENT MARCH A GRAND SUCCESS

அன்புத் தோழர்களே  வணக்கம் !  

கடந்த 04.12.2014 அன்று  புது டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியிலிருந்து பாராளுமன்றம் நோக்கிய  அஞ்சல் JCA  வின் 39 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்திய பேரணி  மாபெரும் வெற்றியைப் பெற்றது. 

 ஊர்வலம் கிட்டத்தட்ட 1.5 KM  தொலைவு நடைபெற்றது. அஞ்சல் RMS பகுதியில் இருந்து  JCA  சார்பில்  15000 க்கும் அதிகமான ஊழியர்கள் கலந்துகொண்டது  இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்னர் அனைத்து மைய தொழிற்சங்கங்கள் சார்பாகவோ அல்லது மத்திய அரசு ஊழியர்கள் சார்பாகவோ அல்லது மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் சார்பாகவோதான்  பாராளுமன்றம் நோக்கிய பேரணிகள் நடைபெற்றுள்ளன.  

முதல் முறையாக தற்போது அஞ்சல் ஊழியர்கள் மட்டுமே  நமது 39 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் பேரணியை வெற்றிகரமாக நடத்தியுள்ளோம் என்பது  அஞ்சல் தொழிற் சங்க வரலாறு ஆகும்.  இதில் தமிழகத்தில் இருந்து  சுமார் 700 ஊழியர்களுக்கு மேல் கலந்துகொண்டது மேலும் புதிய வரலாற்றினைப்  படைத்துள்ளது.  சென்னை அண்ணா  சாலை , தென் சென்னை , காஞ்சிபுரம், பாண்டிச்சேரி ,திருவண்ணாமலை , ராணிபேட்டை , வேலூர் , திருப்பத்தூர், குடியாத்தம் ,சேலம் கிழக்கு , திருப்பூர் , மேட்டுப் பாளையம் , ஊட்டி, தருமபுரி , புதுக்கோட்டை, கும்பகோணம், மயிலாடுதுறை  உள்ளிட்ட  கோட்ட/கிளைகளில் இருந்து  அஞ்சல் மூன்று , அஞ்சல் நான்கு, GDS  தோழர்கள் பெருவாரியாகக் கலந்துகொண்டது   தமிழக அஞ்சல்  இயக்கத்திற்கு பெருமை சேர்ப்பதாக அமைந்தது. 

தமிழகத்தில் இருந்து கலந்துகொண்ட அனைத்து தோழர்கள் மற்றும் தோழியர்களுக்கும் அதற்கு ஏற்பாடுகள் செய்து கலந்துகொள்ளச் செய்த  அனைத்து கோட்ட/கிளைச் செயலர்களுக்கும்  நம் மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

அஞ்சல் மூன்று மாநிலச் செயலர் தோழர். J .R ., அஞ்சல் நான்கு மாநிலச் செயலர் தோழர். கண்ணன்,  GDS  சங்க மாநிலச் செயலர்  தோழர். R . தனராஜ், நிர்வாகப் பிரிவு மாநிலச் செயலர் தோழர். நாகராஜன்  ஆகியோர் தலைமையில்  ஊழியர்கள் அணிவகுத்து  போர்ப் பரணி கொண்டது  தமிழகத்திற்கு பெருமையாகும். பேரணி நிகழ்வுகள் குறித்து நமது சம்மேளனம் சார்பில் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு மற்றும் புகைப்படங்களை கீழே பார்க்கலாம்.

Thursday, 4 December 2014

INDEFINITE STRIKE FROM 6TH MAY 2015

MORE THAN 15000 POSTAL & RMS EMPLOYEES INCLUDING GRAMIN DAK SEWAKS & CASUAL, PART TIME, CONTINGENT EMPLOYEES PARTICIPATED
 


INDEFINITE STRIKE FROM 6TH MAY 2015

About 15000 Postal Employees marched to Parliament today under the banner of Postal Joint Council of Action (NFPE, FNPO, AIPEU-GDS (NFPE) & NUGDS). Employees from all the 22 circles participated in the historic march with colorful banners, flags and caps shouting slogans against the negative attitude of the Government towards the demands of the Postal Employees. Grant of Civil Servant Status to Gramin Dak Sevaks and inclusion in 7th CPC, Merger of DA and grant of interim relief to all employees, scrap new pension scheme, Revision of wages of casual, Part-time contingent employees, implementation of cadre Restructuring committee report, settle 39 point charter of demands are the main demands raised in the Parliament March.

The rally was inaugurated by Com. A. K. Padmanabhan, All India President, CITU. Shri. M. Raghavaiyya (General Secretary, NFIR & Leader JCM National Council). Com. Shiv Gopal Mishra (General Secretary, AIRF & Secretary JCM National Council), Com. S. K. Vyas, Advisor, Confederation, Com. M. Krishnan (Ex-Secretary General, NFPE & Secretary General, Confederation of Central Government Employees & Workers) Com. R. N. Parashar (Secretary General, NFPE) Shri D. Theagarajan (Secretary General, FNPO), Com. M. S. Raja (Secretary General, Audit & Accounts Employees Association), Com. Vrigu Bhattacharjee (Secretary General, Civil Accounts Employees Association), Com. K. Raghavendran (Ex-Secretary General, NFPE) addressed the rally. Com. Girirraj Singh (President, NFPE) Com. T. N. Rahate (President, FNPO) presided. General Secretaries of all affiliated unions/Associations of NFPE, FNPO and General Secretaries of AIPEU-GDs (NFPE), NUGDS have lead the March to Parliament. Postal Joint Council of Action declared nationwide indefinite strike from 6th May 2015. If the Government is not ready to settle the demands before that date. The date of the strike was fixed as 6th May, taking into consideration the fact that the JCM National Council National Convention to be held on 11th December will be declaring series of agitational programmes during the month of February, March and April 2015.

Friday, 28 November 2014

CAT CHENNAI quashes fresh proceedings against retired employee

Friday, December 27, 2013

CAT CHENNAI quashes fresh proceedings against retired employee

                                               
                                                     
                               THE TIMES OF INDIA   

PRESS NEWS    
                                            
           CHENNAI: 27.12.2013.  Can an employee be punished twice for the same offence? No, said the Chennai bench of the Central Administrative Tribunal (CAT) on Wednesday quashing an order of the ministry of communications and IT to initiate fresh proceedings against a retired assistant postmaster who had undergone punishment for his supervisory lapses.
      The matter pertains to V Muthukannu, sub-postmaster in Karur division, who was accused of irregular closure of a recurring deposit and non-account of deposits. In his submissions to the tribunal, Muthukannu said in March 2010, the superintendent of post offices ordered recovery of Rs 8,000 per month from his salary for the loss caused to the postal department. After seven months, it was increased to Rs 12,000. For his contributory negligence, he paid Rs 5.07 lakh to the department. Also, for a year, his salary was reduced and no increments were provided, said Muthukannu.
     However, in April 2012, a month before his retirement, the member (personnel), department of posts, dropped the earlier concluded proceedings and initiated a fresh proceeding for the same lapses. He was also issued a memo stating his retirement benefits had been withheld. He asked the CAT to set aside the order for fresh proceedings.
     In the counter, the department of post denied the averments and said Muthukannu was involved in a fraud to the tune of Rs 17.46 lakh at the Karur head post office. Fresh proceedings were initiated according to the rules and there was no question of "double jeopardy." Further, it was an exceptional case and had to be dealt with accordingly.
    The bench comprising judicial member B Venkateshwara Rao and administrative member P Prabhakaran said, "Once the punishment imposed is undergone, no one can direct a fresh inquiry in the same set of charges."
       The bench quashed the order for fresh proceedings and directed the department to pay all retrial benefits to Muthukannu.

Tuesday, 18 November 2014

Kisan Vikas Patra re-launched today

Kisan Vikas Patra re-launched today

Kisan Vikas Patra re-launched today

The Union Finance Minister Shri Arun Jaitley has re-launched Kisan Vikas Patra today in a function held at HOTEL Ashoka, NewDelhi.  Sri Ravi Shankar Prasad, Union minister for communication & IT, Shri Rajiv Mehrishi, Finance Secretary, Ms. Kavita, Secretary, Department of Posts, Shri Rajat Bhargava, Joint Secretary (Budget), Department of Economic Affairs (DEA),Ministry of Finance and other senior officers of the Ministry of Finance and Department of Posts and National Small Savings Organizations were also present among others on this occasion.


Salient Features of re-launched Kisan Vikas Patra :
1.Amount INVESTED doubles in 100 months ( 8years 4 months)
2.Available in denominations of Rs 1,000, 5000, 10,000 and Rs 50,000.
3.Minimum deposit Rs 1000/- and no maximum limit.
4.Certificate can be purchased by an adult for himself or on behalf of a minor or by two adults.
5.KVP can be purchased from any Departmental Post office. This facility will also be extended shortly to the designated branches of commercial Banks.
6.Facility of nomination is available.
7.Certificate can be transferred from one person to another and from one post office to another.
8.Certificate can be encashed after 2 1/2 years from the date of issue.

Sunday, 16 November 2014

NOTIFICATION ISSUED FOR DIRECT RECTT. OF POSTMAN/MG EXAM 2014

Direct Recruitment of Postman/Mail Guard Examination, 2014


Tamilnadu Postal Circle invites online applications from eligible candidates of Indian nationals, to fill up the posts of Postman/Mail Guard in Postal/Railway Mail Service (RMS) Divisions.he vacancies are as follows:- 

Postman - 797 vacancies

Mail Guard - 9 vacancies

The candidates are requested to access the website www.dopchennai.in for detailed information on Notification, Vacancy position in Postal/RMS Divisions, eligibility conditions, Instructions to candidates, mode of payment of fee etc. 

The registration of on-line application will commence by 00:00 hours on 15/11/2014 and close by 23:59 hours on 07/12/2014.

Thursday, 13 November 2014

TN CONFEDERATION DHARNA ON 18.11.2014 IN THE PREMISES OF CIRCLE OFFICE, CHENNAI

TN CONFEDERATION DHARNA ON 18.11.2014 IN THE PREMISES OF CIRCLE OFFICE, CHENNAI

அஞ்சல் , RMS ,MMS,GDS  கோட்ட/ கிளைச் செயலர்களே ! மாநிலச் சங்க நிர்வாகிகளே ! வணக்கம் !

மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் சார்பில் எதிர்வரும் 18.11.2014 அன்று சென்னை CPMG அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ள  தார்ணா  போராட்டத்தில்  தமிழகத்தின் அனைத்து பகுதிகளில்  இருந்தும்  பெருமளவில் ஊழியர்களை கலந்துகொள்ளச் செய்திட இன்றே  ஆயத்தப் பணிகளை மேற்கொள்வீர் !

அனைத்து மாநிலச் சங்க நிர்வாகிகளும்  தவறுதல் இன்றி இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுகிறோம். நம்முடைய மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் மாபொதுச் செயலர் 
தோழர் M .கிருஷ்ணன் அவர்கள் இந்தப் போராட்டத்தில் நேரடியாக கலந்துகொள்வதாக அறிவித்துள்ளார்கள். எனவே இந்தப் போராட்டத்தை சிறப்பிப்பது நம் ஒவ்வொருவரின் கடமை ஆகும். 

சென்னை பெருநகரத்தில் உள்ள கோட்ட/கிளைகளைப் பொறுத்தவரை அனைத்து பகுதிகளில் இருந்தும் உணவு இடைவேளையில் ஊழியர்களை மிக அதிக எண்ணிக்கையில் திரட்டி இந்த தார்ணா  போராட்டத்தை சிறப்பிக்க  வேண்டுகிறோம்.  இது குறித்த அறிக்கையின் நகல் கீழே  பிரசுரிக்கப் பட்டுள்ளது.  இந்த நோட்டீஸ் மற்றும் போஸ்டர் இன்று அனைத்து கோட்ட/ கிளைகளுக்கும் DESPATCH  செய்யப் படுகிறது.

வெல்க போராட்டம் ! ஓங்குக தொழிலாளர் ஒற்றுமை !

J . இராமமூர்த்தி   M . துரைபாண்டியன்      S . சுந்தரமூர்த்தி 
                     தலைவர்                     பொதுச் செயலர்        நிதிச் செயலாளர்.
                                      மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் ,
                                                             தமிழ் மாநிலம்.

OUR PMG HAS BEEN TRANSFERED TO UTTARAKAND


மத்திய மண்டல PMG திரு. பகதூர் சிங்  உத்தரகண்ட் PMG, MAILS & BD ஆக இடமாற்றம் செய்யப் பட்டுள்ளார். 

திரு.J .T. வெங்கடேஸ்வரலு, DPS , CCR  அவர்கள் PMG, CR  ஆக பதவி உயர்வு பெற்று பொறுப்பு ஏற்கிறார். அவருக்கு நம் மாநிலச் சங்கத்தின் அன்பான  வாழ்த்துக்கள் !





Thursday, 6 November 2014

GDS ஊழியர்களுக்கு CIVIL SERVANT STATUS

MAHADEVIAH REQUESTED HONBLE MINISTER FOR ONE MAN COMMITTEE INSTEAD OF 7TH CPC

GDS  ஊழியர்களுக்கு CIVIL SERVANT  STATUS  அளிக்க வேண்டும் என்றும் அவர்களது ஊதியம் மற்றும் பணித்தன்மை குறித்து ஏழாவது ஊதியக் குழுவே பரிசீலிக்க வேண்டும் என்றும் நமது JCA  மூலம் ஆறு கட்ட போராட்டம அறிவித்து நாம் போராடி வருகிறோம்.

எதிர்வரும் 04.12.2014 இல் இந்தக் கோரிக்கையையும் உள்ளடக்கி நாம் பாராளுமன்றம் நோக்கிய பேரணியை அறிவித்துள்ளோம். ஆனால் AIGDSU  சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் . மகாதேவையா  GDS  ஊழியர்களுக்கு ஒரு நபர் COMMISSION  அமைத்தாலே போதும் என்று நமது இலாக்கா அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்து பேசியுள்ளார். விபரங்களை கீழே பார்க்கவும்.
-----------------------------------------------------------------------------------------

Meeting with Sri Ravishankar Prasad, Union Mininster for Communications & IT on 31-10-2014 at 10:00 A.M. in the residence of Hon’ble Minister, 21 Mather Treassa , South Delhi.

Com. S.S. Mahadevaiah, General Secretary, and Com. Lakhwinder Pal Singh, Treasurer (CHQ) and Circle Secretary, Punjab Circle, met Hon’ble Union Minister for Communication & IT, Shri Ravishankar Prasad at 10:00 A.M. in the residence of Minister 21 Mother Treassa Road , South Delhi and submitted detailed memorandum and requested to ensure appointment of a one man committee under a retired Judge of a High Court/Supreme Court to honour the strike agreement.

Friday, 24 October 2014

SUPPLEMENTARY INSPECTION QUESTIONNAIRE RELEASED TO INSPECTING AUTHORITIES FOR HO/SOs

SUPPLEMENTARY INSPECTION QUESTIONNAIRE RELEASED TO INSPECTING AUTHORITIES FOR HO/SOs




உங்களை ஆய்வு செய்ய வரும் அதிகாரிகளுக்கான ஆய்வுக் கேள்விகள் தயார் செய்து இலாக்கா அனுப்பியுள்ளது. நீங்களும்  அதற்கு ஏற்ப உங்களைத் தயார் நிலையில் வைத்திருக்க  இதனைப் படிக்கவும். 
         

    Department of Posts
      Inspection Division

Supplementary Inspection Questionnaire on iMO


1.    If the Post Office is Internet enabled. Whether iMO service is activated, If, not the reason thereof? 

2.    How many iMOs have been booked in Post Office? 

3.    Number of iMOs booked and paid be checked from vouchers/slips. 

4.    Whether KYC norms are adhered for iMO payment and proper procedure is followed at the time of booking/process of payment?

5.    Whether location of iMO is provided suitably for public convenience? 

6.    Whether publicity material relating to iMO service is visible in Post Office premises? 

7.    Whether regular training is conducted to operator/supervisor for smooth functioning of iMO software? 

8.    Whether any marketing activity to popularize iMO service among the public has been conducted by P.O? 

9.    Whether money order above Rs. 5000/- to be sent by the member of public has been booked under iMO?


10. Whether tariff of the iMO has been displayed prominently in the public hall for information of public?


Supplementary Inspection Questionnaire on International Money Transfer Service (IMTS)


Operative Guidelines Compliance

1.    Are proper signage about availability of IMTS Service is available at the location?


2.    Whether proper forms and stationery are used for paying IMTS transactions and are easily available?

3.    Date of last IMTS Transaction done (Separately for WU IMTS and MG IMTS)


4.    Whether the cash balance of the Post Office is able to meet the requirements of IMTS transactions‘payments? Are transactions paid immediately or is there any waiting time for want of cash?

5.    Is the staff aware of the Operational Guidelines, ie, permissible reasons for receiving remittance, limit of individual transaction amount, limit of paying the amount in cash, number of transactions permissible in a year, etc?

6.    Is the staff trained in operating the IMTS software?


7.    Is the system functioning properly? If not, since when not functioning and reasons for not making it active.


8.    Whether the TRM forms are got filled in completely from the customer? Random check of TRM forms used for paying transactions should be done. The TRM Form should invariably have the Receiver’s name and address

Sender’s  Name  and  Address  /  Country,  Unique  Transfer  No  (MTCN  /

Reference No), reason for remittance, relation with sender and amount expected fields filled up by the customer.


9.    Whether the correct format of the receipt is generated after the completion of the transaction and is attached to the documents related to the transaction records?

10.     If the location is a Project Arrow Office, are the details of IMTS transactions entered in the Meghdoot Software at the end of the day? If not, why?


Regarding AML compliance

1.    Whether all necessary up-to-date operational guidelines / Circulars on AML / KYC / CFT have been circulated to all the field units? 

2.    Is regular training / refresher courses being conducted by Circle for staff for the implementation of AML / KYC / CFT guidelines?
  
3.    Are regular checks for all field units being conducted to ensure the implementation of AML / KYC / CFT guidelines?


4.    Whether the compiled CTR / STR for IMTS are being sent by the Circle to DDG (PCO) on time? If not, reasons thereof.


5.    Is there a proper system put in place for proper maintenance and preservation of transaction records? Is this data retrievable easily and quickly whenever requested by competent authorities?

6.    Whether all documents / office records / memoranda pertaining to complex, unusual large transactions and all unusual patterns of transactions and purpose thereof are properly recorded and examined? Is a system put into place for preserving these records for a period of 10 years?

7.    Are specific literature / pamphlets for educating the customer on the objectives of KYC programme prepared by the Circle and used by the field units? 


Supplementary Inspection Questionnaire on Remotely Managed Franking Machines

1.    How many departmental RMFMs are currently in use in the office? Are the history sheets being maintained for each machine separately? The details of the machine be verified along with the record/history sheet of the expenditure incurred on each with respect of consumable, repairs etc.

2.    How many private RMFMs are registered with the office? The details be checked and see if they are on record.


3.    Review the revenue realized through the departmental franking machines during the last 3 years. Have adequate steps been taken for increase in revenue through the machines?

4.    Verify error book for both private and Departmental machines maintained for cancelled franked articles with reasons for cancellation since last inspection and error extracts are submitted to Divisional Office.

5.    Carry out random check of credits for four dates (one in each quarter) w.r.t. Register of RMFM and SO A/c and that the reading of the office RMFM is recorded on the requisition given by the treasurer/postmaster.

6.    Is that bar code scanning being adopted during uploading/crediting in RMFM? If not, the reasons be recorded.


7.    Examine the Register for the private RMFMs, see that the license is renewed in time and are current, check RMFM, Record Register, Ledger.


8.    Check 10 dispatches made by private RMFM holder w.r.t. daily docket during inspection.


9.    Whether MBC/BPC are insisting for production of SOM (Statement of mailing) along with article posted?


10. Are the prescribed checks being carried out by SPM/PM for correct postage as well as entries in the RMFM Register and that entry in RMFM register and ledger tally?

11. Check the register of EFMS with their validly date. See how many EFMS have been cancelled? 

12. Check how many departmental EFMS are in existence and their usage w.r.t. their history sheet records?

13. Verify the register of cancellation for RMFM.

14. Check the amount of notional credit for departmental RMFM.

15. Verify how many RMFMs are used on click charge basis.