Running News

Monday 31 August 2015

APPEAL 2 SEP STRIKE



APPEAL

ALL POSTAL, RMS & GDS (NFPE) COMRADES ARE REQUESTED TO MAKE MAXIMUM EFFORTS TO MAKE THE ALL INDIA ONE DAY GENERAL STRIKES, 2ND SEPTEMBER, 2015 A HISTORIC SUCCESS.

LEAVE NO STONE UNTURNED

KEEP TEMPO HIGH

SECRETARY

A.PALANISAMY P3     S.KUMARAN P4
S.DHARMALINGAM GDS  [NFPE]

Wednesday 26 August 2015

POSTAL JCA STRUGGLE PROGRAMME ON 26-08-2015

POSTAL JCA STRUGGLE PROGRAMME ON 26-08-2015

Postal JCA
NFPE & FNPO – AIPEU GDS (NFPE) & NUGDS
one day dharna
in front of all 
DIVISIONAL OFFICES
REGIONAL OFFICES
CIRCLE OFFICES
On
26-08-2015
Demanding :-
Include GDS in 7th CPC for wage revision and other service related matters
****
Implement cadre restructuring proposals in all cadres including Postal Accounts & MMS in Department of Posts
****
Fill up all vacant posts in all cadres of Department (i.e., PA / SA / Postmen / Mail Guard / GDS Mailmen, Mailmen, MMS Drivers and other staff in MMS, PACO, SBCO, PO Accounts & Civil wing.

Thursday 20 August 2015

FNPO IS ALSO JOINING FOR 2ND SEP.2015 ONE DAY STRIKE - STRIKE NOTICE SERVED ON 17.8.2015

FNPO IS ALSO JOINING FOR 2ND SEP.2015 ONE DAY STRIKE - STRIKE NOTICE SERVED ON 17.8.2015

 INTUC , AITUC, CITU, BMS, HMS, LPF உள்ளிட்ட 11 மைய  தொழிற்சங்கங்களின்  அறைகூவலை ஏற்று 
அஞ்சல் பகுதியில்  FNPO  சம்மேளனமும் 
செப்டம்பர் 2,2015 ஒரு நாள்  வேலை நிறுத்தத்தில் இணைகிறது.
 FNPO  சம்மேளனம் சார்பாக நேற்று இலாக்காவுக்கு அளிக்கப் பட்ட வேலை நிறுத்த நோட்டீஸ்  கீழே  பார்க்கவும்.

The High court Delhi upheld the order of Jodpur CAT.On MACP

Friday 14 August 2015

Tuesday 11 August 2015

தெரிந்து கொள்வோம்!

தெரிந்து கொள்வோம்!

  அனைத்து கோட்டங்களிலும், மாநிலங்களிலும், அகில இந்திய அளவிலும் நமது NFPE சங்கமே அதிக உறுப்பினர்களை பெற்று, உறுப்பினர் சேர்க்கையில் முதன்மை சங்கமாக திகழ்கிறது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களை, நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

                                             *-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

      இந்த மாத இறுதிக்குள் 7வது ஊதிய குழுவின் அறிக்கை சமர்பிக்கப் படும் என தெரிவித்து இருந்தார்கள்.  ஆனால், ஒரு மாத காலம் தாமதமாகலாம் என இப்பொழுது தெரிவித்து இருக்கிறார்கள். (ஆனால், அதற்குள் எந்தனை வதந்திகள்!)

Monday 10 August 2015

STRIKE NOTICE

STRIKE NOTICE

NATIONAL FEDERATION OF POSTAL EMPLOYEES
ALL INDIA POSTAL EMPLOYEES UNION-GDS (NFPE)
1st FLOOR NORTH AVENUE POST OFFICE BUILDING
NEW DELHI-110 001

No.PF-JCA-12/2015                                                                              Dated:  11th ,August, 2015

To
The Director General
Department of Posts
Dak Bhawan
New Delhi – 110001
NOTICE

Madam,

In accordance with the provisions of Sub Section (1) of Section 22 of the Industrial Disputes Act, 1947, we hereby notify that all the Postal/RMS/MMS/Administrative & Postal Accounts Employees and the Gramin Dak Sewaks will go on One Day Strike on 02ndSeptember, 2015.

The Charter of Demands is enclosed herewith.

           
          (R.N. Parashar)                                                                             (R.N. Parashar)                       
     Secretary General                                                                              General Secretary                                  NFPE                                                                                         AIPEU Group-C
                                                                                             
     R. Seethalakshmi                                                                                Giriraj Singh    
     General Secretary                                                                            General Secretary
AIPEU Postmen, MTS/Group ‘D’                                            AIRMS & MMS EU Group ‘C’                                                                                                                                                                                            
              (P. Suresh)                                                                          Pranab Bhattacharjee
       General Secretary                                                                           General Secretary          
AIRMS & MMS EU MTS &Group ‘D’                                        AIPAOEU (Admin Union)                                                                                        

T. Satyanaryana                                                                                   Virendra Tewary            
General Secretary                                                                                 General Secretary          
AIPAEA (Postal Accounts)                                                                    AIPSBCOEA
                                                                                                                                                            
    S. A. Rahim                                                                                    P. Pandurangarao                       
General Secretary                                                                                  General Secretary                    
AICWEA (Civil Wing)                                                                       AIPEU-GDS (NFPE)             
                                                                                                                                  
                                                                       CHARTER OF DEMANDS

ANNEXURE – I
PART-I
1.    Urgent measures for containing price-rise through universalisation of public distribution system and banning speculative trade in commodity market.
2.    Containing unemployment through concrete measures for employment generation.
3.    Strict enforcement of all basic labour laws without any exception or exemption and stringent punitive measure for violation for labour laws.
4.    Universal social security cover for all workers
5.    Minimum wages of not less than Rs. 15,000/- per month with provisions of indexation.
6.    Assured enhanced pension not less than Rs. 3000/- P.M. for the entire working population.
7.    Stoppage of disinvestment in Central/State PSUs.
8.    Stoppage of contractorisation in permanent perennial work and payment of same wage and benefits for contract workers as regular workers for same and similar work.
9.    Removal of all ceilings on payment and eligibility of bonus, provident fund; increase the quantum of gratuity.
10. Compulsory registration of trade unions within a period of 45 days from the date of submitting applications; and immediate ratification of ILO Convention C 87 and C 98.
11. Against Labour Law Amendments
12. Against FDI in Railways, Insurance and Defence.

PART-II
1.    Effect wage revision of the Central Government Employees from 01.01.2014 accepting memorandum of the staff side JCM; ensure 5-year wage revision in future; grant interim relief and merger of 100% of DA; Include Gramin Dak Sevaks within the ambit of 7th CPC. Settle all anomalies of 6th CPC.
2.    Implement Cadre restructuring proposal in all Cadres including MMS.
3.    Implement arbitration awards and revise OTA Rates.
4.    No Privatisation, PPP or FDI in Railways, Defence Establishment and no corporatization of Postal services.
5.    No ban on creation of new posts. Fill up all vacant posts.
6.    Scrap PFRDA Act an re-introduce the defined benefit statutory pension scheme.
7.    No outsourcing, contractrisation, privatization of governmental functions; withdraw the proposed move to close down the printing presses, the publications, form stores and stationery departments and medical stores Depots; regularize the existing daily-rated/casual and contract workers and absorption of trained apprentices.
8.    Revive the JCM functioning at all level as an effective negotiating forum for settlement of the demands of the Central Government Employees.
9.    Remove arbitrary ceiling on compassionate appointment.
10. No labour reforms which are inimical to the interest of the workers.
11. Remove the ceiling on payment on bonus
12. Ensure five promotions in the service career.




Friday, August 7, 2015

FREE HEALTH CHECK-UP CAMP FOR THE BENEFIT OF CENTRAL GOVERNMENT EMPLOYEES AND THEIR DEPENDENTS (Click the link below for details) http://ccis.nic.in/WriteReadData/CircularPortal/D2/D02adm/012015.pdf

Monday 3 August 2015

இளைஞர்களின் தலைக்குமேல் தொங்கும் கத்தி !



Probation and / or confirmation of Direct Recruit P.A./S.A.s - New procedure introduced
புதிய  CONFIRMATION /PROBATION விதி - 
இளைஞர்களின்  தலைக்குமேல் தொங்கும்  கத்தி !

கீழே காணும் நேரடி  எழுத்தருக்கான  PROBATION மற்றும் CONFIRMATIONக் கான 16.04.2015 இல் அளிக்கப்பட்டுள்ள புதிய விதிகளின்படி 

முதலாவதாக 

 1. பணிப்  பயிற்சியின் போது  வைக்கப்படும் தேர்வில் குறைந்த பட்சம் 60%
     மதிப்பெண் பெற்று  தேர்ச்சி பெற வேண்டும் .(இது 2011 க்கு பின்னர் 
     நடைமுறையில் உள்ளது )

2.  அப்படி 60% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறவில்லையானால் , இரண்டு
      வாரம் பணிப்  பயிற்சி  நீட்டிக்கப்படும் . அந்த காலத்தில் இரண்டு TEST 
      வைக்கப்படும். அவற்றில் குறைந்த பட்சம் 60% மதிப்பெண் பெற்று 
      தேர்ச்சி  பெறவேண்டும் . 

3.   அப்படி தேர்ச்சி பெறவில்லையானால் SATISFACTORY  COMPLETION  OF 
      TRAINING  REPORT  அளிக்கப்படமாட்டாது.

4.   மேலும் இரண்டு ஆண்டுகளுக்குள் வழங்கப்படும்  இரண்டு 
       வாய்ப்புகளில்  குறைந்த பட்சம் 60% மதிப்பெண்பெறவில்லையானால் 
       அவர்களை  இலாக்கா பணியிலிருந்து  TERMINATE  செய்திட 
       நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

5.   இது தவிர, தேர்வில் குறைந்த பட்சம் 60% மதிப்பெண் பெற்று தேர்வு 
      பெற்றாலும் கூட, அவர்களது PROBATION காலத்தில்  அவர்களது 
      CONDUCT & PERFORMANCE  UNSATISFACTORY  என்று தீர்மானிக்கப்     
      பட்டால்  அவர்களது சேவை  TERMINATE  செய்யப்படும் .

இந்த உத்தரவில் நம் மாநிலச் சங்கத்தின் கருத்து :-

1. REVISED P .A . RULES ,2011 அடிப்படையில் எழுத்தர் தேர்வில் கலந்து 
    கொள்வதற்கு அடிப்படைத் தகுதி 60%, 50%, 45% (GEN , OBC, SC /ST )
    மதிப்பெண் என்பது  நீக்கப்பட்டு MINIMUM  PASS  என்பது அறிமுகப் 
    படுத்தப் பட்ட பிறகு,  பணிப்  பயிற்சியில் குறைந்தபட்சம் 
    60% மதிப்பெண் பெற வேண்டும் என்பது அடிப்படையில் தவறானது,

2. எழுத்தர் தேர்வில்  BASED  ON MERIT  தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ,
    பணிப்  பயிற்சியில்  கட்டாய மதிப்பெண்  வேண்டுவது  சட்டத்திற்கு   
    புறம்பானது.  CONSTITUTION க்கு எதிரானது.

3. எழுத்தர் தேர்வில் QUALIFYING  MARKS  40%, 37%, 33% என்று வைக்கப் 
    பட்ட    பிறகு , பணிப் பயிற்சியில் QUALIFYING  MARKS  60% என்று 
    நிர்ணயிக்கப்பட்டது முற்றிலும் முரணானது.

4.  சமூக நீதி  அடிப்படையில் மத்திய அரசின் நேரடித்தேர்வுகளுக்கே  SC
    /ST,   OBC பிரிவினருக்கு பெறவேண்டிய குறைந்த பட்ச மதிப்பெண்கள் 
     RELAX  செய்து வழங்கப்படும்போது , சாதாரணமான இலாக்காவின் 
     பணிப்பயிற்சிக்கு  கட்டாயமாக குறைந்தபட்ச மதிப்பெண்60%அனைத்து 
    பிரிவினருக்கும் என்று நிர்ணயிக்கப் பட்டது சமூக நீதிக்கும் ,  அரசியல் 
    அமைப்புச்  சட்டத்திற்கும்  முற்றிலும் எதிரானது.

5. இலாக்காவில் அளிக்கப் படும் பணிப்  பயிற்சி என்பது , இலாக்கா 
    விதிகள்  மற்றும்  பணிகளின் செயல்பாட்டு முறைகள் குறித்து
    தெரிந்துகொள்ளத் தானே  தவிர , இதில் பெறப்படும் மதிப்பெண்கள் 
    அடிப்படையில்தான்  பணி  நிரந்தரம் செய்யப்படும் என்பது  அடிப்படை 
    விதிகளுக்கு எதிரானது.

6. PROBATION  காலத்தில் CONDUCT & PERFORMANCE  UNSATISFACTORY
    என்று  கருதினால்  பணி  நீக்கம் செய்யலாம் என்பது CORPORATE  சட்டம்
    போல உள்ளது.  CONDUCT & PERFORMANCE க்கு எந்தவித அளவுகோலும் 
   நிர்ணயிக்கப் படவில்லை. 

   PTC  யில் கூட  "கழிப்பறை ஏன் கழுவவில்லை ,  காந்தியார் செய்ய     
   வில்லையா"என்று  கேட்ட/கேட்கும் அதிகாரிகள் உள்ளனர். 

SHRAMDHAN    செய் , YOGA செய் . காலை  4.00 மணிக்கு படுக்கையில் இருந்து எழு  .  12 மணிநேரம் பயிற்சி வகுப்பில் தொடர்ந்து இரு. விடுமுறை     தினங்களில்  கூட ஊருக்கு செல்ல அனுமதி கிடையாது முடி வெட்டிக் கொள் , SHOE  போடு , TIE கட்டு . தமிழ் நாட்டில் வேட்டி கட்டக் கூடாது  " என்றெல்லாம்   தடாலடி உத்திரவிட்டு  ஊழியர்கள் கொடுமைப்படுத்தப்பட்டது  இங்கு  உண்டு .  இந்த சூழ்நிலையில் எந்த ஊழியராவது எதிர்த்துக் கேட்டால்  இனி CONDUCT  & PERFORMANCE சரியில்லை என்று  REPORT  அளிக்க முடியும்.

  ஆக இந்த விதி  கொத்தடிமைத்தனத்தை  மத்திய அரசு   சேவையில்  நிச்சயம்  அதிகப்படுத்தும். " MODEL  EMPLOYER  "ஆக இருக்க    வேண்டிய  மத்திய அரசுத்   துறையான அஞ்சல் துறை , அதற்கு மாறாக கொத்தடிமை  காலத்திற்கு நம்மை இட்டுச்  செல்வதாகவே  " இந்த விதி " நமக்கு  அறிவுறுத்துகிறது. 

ஏற்கனவே  CONFIRMATION  EXAMINATION வைக்கப் பட்டதே தவறு என்று 
போராடி அதனை நீக்கிய நாம் , இன்று அந்த சட்டமே பரவாயில்லை என்று கூறுமளவுக்கு புதிய சட்டத்தை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. 

இந்த சட்டத்தை நிச்சயம் நாம் எதிர்க்கவேண்டிய கடமையில் உள்ளோம்.
தமிழக அஞ்சல் மூன்று அதற்கான முன் கை எடுக்கும் . நம்முடைய அகில இந்திய சங்கம் மற்றும் சம்மேளனத்தின்  பார்வைக்கு இதனை நாம் கொண்டு செல்வோம். இதனை நீக்குவதற்கான முழு நடவடிக்கை களில் நாம் நம்மை ஈடுபடுத்திக் கொள்வோம் . இதன் மீது  உங்கள் கருத்துக்களை நிச்சயம்  மாநிலச் சங்கத்திற்கு நீங்கள் தெரிவிக்க வேண்டுகிறோம். உடன் EMAIL  மூலமோ அல்லது  COMMENTS  பகுதியிலோ  உங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டுகிறோம்.