KARUR DIVISIONAL CONFERENCE
கரூர் அஞ்சல் மூன்று கோட்டச் சங்கத்தின் 24 ஆவது கோட்ட மாநாடு கடந்த 29.07.2014 அன்று கரூர் TNGEA சங்கக் கட்டிடத்தில் கரூர் அஞ்சல் மூன்று சங்கத்தின் கோட்டத் தலைவர் தோழர்.N.விஸ்வநாதன் அவர்கள்
தலைமையில் சிறப்பாக நடைபெற்றது . இதில் அஞ்சல் மூன்று சங்கத்தின் அகில இந்திய செயல் தலைவர் தோழர். N .G . அவர்களும் மாநில சங்கத்தின் உதவித் தலைவர் தோழர் ஜானகி ராமன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர் . கீழ்க் காணும் நிர்வாகிகள் ஏகமனதாகத் தேர்ந் தெடுக்கப்பட்டதாக கோட்டச் செயலர் தெரிவித்துள்ளார்.
தலைவர் : தோழர். N . விஸ்வநாதன் , SPM , VENGAMEDU PO
கோட்டச் செயலர் : தோழர். A . பழனிசாமி, APM(DELIVERY ) , கரூர் HO
நிதிச் செயலர் : தோழர். S . ராஜேஸ்வரி , SPM , KARUR COLLECTORATE PO
தேர்ந்தெடுக்கப் பட்ட புதிய நிர்வாகிகளின் பணி சிறக்க மாநிலச் சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள் !
No comments:
Post a Comment