Running News

Tuesday, 14 October 2014



CONGRATS TO THE NEWLY ELECTED OFFICE BEARERS OF P 4 CIRCLE UNION

தமிழ் மாநில அஞ்சல் நான்கு சங்கத்தின் 29 வது மாநில மாநாடு கடந்த 10.10.2014 முதல் 11.10.2014 வரை திருப்பூரில் நடைபெற்றது. அம்மாநாட்டில் நடைபெற்ற மாநில சங்க நிர்வாகிகள் தேர்தலில் 

சேலம் தோழர் ஜெயராஜ் மாநிலத் தலைவராகவும், 

கோவில்பட்டி தோழர் ஜி . கண்ணன் மாநில செயலராகவும்,

தென் சென்னைதோழர் S.இரவிச்சந்திரன் பொருளாளராகவும் 

தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளின் பணி சிறக்க தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

No comments:

Post a Comment