MAHADEVIAH REQUESTED HONBLE MINISTER FOR ONE MAN COMMITTEE INSTEAD OF 7TH CPC
GDS ஊழியர்களுக்கு CIVIL SERVANT STATUS அளிக்க வேண்டும் என்றும் அவர்களது ஊதியம் மற்றும் பணித்தன்மை குறித்து ஏழாவது ஊதியக் குழுவே பரிசீலிக்க வேண்டும் என்றும் நமது JCA மூலம் ஆறு கட்ட போராட்டம அறிவித்து நாம் போராடி வருகிறோம்.
எதிர்வரும் 04.12.2014 இல் இந்தக் கோரிக்கையையும் உள்ளடக்கி நாம் பாராளுமன்றம் நோக்கிய பேரணியை அறிவித்துள்ளோம். ஆனால் AIGDSU சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் . மகாதேவையா GDS ஊழியர்களுக்கு ஒரு நபர் COMMISSION அமைத்தாலே போதும் என்று நமது இலாக்கா அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்து பேசியுள்ளார். விபரங்களை கீழே பார்க்கவும்.
-----------------------------------------------------------------------------------------
Meeting with Sri Ravishankar Prasad, Union Mininster for Communications & IT on 31-10-2014 at 10:00 A.M. in the residence of Hon’ble Minister, 21 Mather Treassa , South Delhi.
Com. S.S. Mahadevaiah, General Secretary, and Com. Lakhwinder Pal Singh, Treasurer (CHQ) and Circle Secretary, Punjab Circle, met Hon’ble Union Minister for Communication & IT, Shri Ravishankar Prasad at 10:00 A.M. in the residence of Minister 21 Mother Treassa Road , South Delhi and submitted detailed memorandum and requested to ensure appointment of a one man committee under a retired Judge of a High Court/Supreme Court to honour the strike agreement.
No comments:
Post a Comment