Running News

Thursday 25 June 2015

DATE EXTENDED FOR SUBMISSION OF LIST FOR REVERIFICATION OF MEMBERSHIP- DTE ORDER DT.23.06.2015

அன்புத் தோழர்களே ! உறுப்பினர் சரிபார்ப்பு சம்பந்தமான  காலக் கெடு நீட்டித்து நேற்று  இலாக்கா  உத்திரவிடப்பட்டுள்ளது. 
அதன் விபரம் கீழே அளித்துள்ளோம் :

1. DECLARATION  படிவத்துடன் பட்டியல் கோட்ட நிர்வாகத்திற்கு 
    அளித்திட வேண்டிய  கடைசி தேதி  :        06.08.2015

2. NOTICE  BOARD இல் கோட்ட நிர்வாகம் பட்டியலை பார்வைக்கு 
    வைக்கவேண்டிய தேதி :  07.08.2015 முதல் 10.08.2015 தேதிக்குள் .

3. பிரச்சினை ஏதும் இருப்பின் உறுப்பினரின் நேரடி விண்ணப்பம் 
    கோட்ட நிர்வாகத்திற்கு சென்று சேர வேண்டிய கடைசி தேதி :17.08.2015

4. உறுப்பினரின் புகார் மீது நிர்வாகம் முடிவு எடுக்க வேண்டிய 
    கடைசி  தேதி       : 19.08.2015

5. இறுதி செய்யப் பட்ட பட்டியல் அடிப்படையில் மாத சந்தா பிடிக்க 
    வேண்டிய  நாள்  ( ஆகஸ்ட் ஊதியம் ) : 31.08.2015 

6. பழைய  AUTHORISATION அடிப்படையில் சந்தா பிடிக்கவேண்டிய 
   கடைசி தேதி :  (ஜூலை  ஊதியம் ) : 31.07.2015

No comments:

Post a Comment