Review of Mechanisms to ensure probity among Government Servants
SENSITIVE BRANCH களில்/நீண்ட காலம் DEPUTATION மற்றும் OVER TENURE களில் ஊழியர்கள் இருக்கக்கூடாது என்று நாம் எத்தனை முறை கோரி வந்தாலும், பல கோட்ட அதிகாரிகள் தங்கள் பகுதிகளில் இவற்றை மாற்றிக் கொள்ள கொள்ளவிரும்பவில்லை.
இது குறித்து பல கோட்டங்களில் இருந்து தொடர்ந்து புகார் வந்த வண்ணமே உள்ளது. அப்படி சட்டத்தை மீறி , விதிகளை மீறி ஒரு சிலருக்கு சலுகை காட்டும் காரணத்தை அந்தந்த கோட்ட அதிகாரிகளே அறிவார்கள் .
இது குறித்து மண்டல மற்றும் மாநில மட்ட அதிகாரிகளிடம் நாம் பலமுறை புகார் கூறியுள்ளோம். இன்றுவரை பலன் இல்லை. இனி வேறு வழியில்லை . அவர்கள் குறித்து CVC அளவில் புகார் செய்ய வேண்டிய நிலைதான் ஏற்படும் என்பதை மாநிலச் சங்கத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.
கீழே பார்க்க , இது குறித்தான DOPT யின் உத்திரவை
No comments:
Post a Comment