Running News

Wednesday, 21 December 2016

First India Post Payments Bank (IPPB) branch in January 2017

IPPB NEWS.........

First India Post Payments Bank (IPPB) branch in January 2017

Ranchi: India Post, Jharkhand, will become the first in the country to open a bank branch India Post Payments Bank (IPPB) in January.

The basic preparations in terms of infrastructure, manpower and training have been completed.


The move to came after Prime Minister Narendra Modi announced that all post offices should be converted to banks by January next year. The IPPB was incorporated as a public limited company, under the department of posts, Government of India, in August 2015 with 100% government equity.

போர்முரசறையும் மாநாடு.......


தபால்காரன் உரிமை கேட்டு...
எம்.டி.எஸ் ஊழியனின் நியாயம் கேட்டு…
இந்திய மக்களின் விடுதலை கேட்டு…
உழைத்த பாட்டாளியின் முழு கூலி கேட்டு…
ஜாதி..மத..இன..மொழி அரிவாள்களால் அறுத்துப் போடும் இந்தியாவை கூட்டிப் பெறுக்கி சேர்க்க துடிக்கும் பறை....வாரீர்!!
பாண்டித் தளத்தில் மிதந்திடும் திண்டிவனத்தில் ...
அஞ்சல் ஊழியர்களின் போர்வாள்....
NFPE தபால்காரன்..
போர்முரசறையும் மாநாடு...
வீருகொண்டெழுந்திடுவே.. வெற்றிநடை போட்டுக் கொண்டே.. போர்வாளை சுழற்றிக் கொண்டே புறப்படு தோழா திண்டி நோக்கி..
நாமன்றி துறையினை.. காத்திட நாதி இல்லையென்று .. பறையடி தோழா கிழம்பிடுவே.. கிழம்பிடுவே மாநாடு நோக்கி..
தமிழக அஞ்சல் ஊழியரின் விடி வெள்ளி இயக்கம் நாம்... இயக்கம் காக்க புறப்படுவே.. மாநாடு வெல்ல புறப்படுவே..

வெற்றி வெற்றி வெற்றியென்று..
வெற்றிப்பறையடித்திடவே..
புறப்படுதோழா பறப்படுவே!!!
க.கண்ணன்
மாநில செயலாளர்.

No comments:

Post a Comment