நாளை நடைபெற இருக்கிற நாடு தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். நமது இலாகாவில் உள்ள இரண்டு சம்மேளனங்களும் கலந்து கொள்கின்றன. கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்று, புதிய பென்சன் திட்டத்தை கைவிடு, ஊதியகுழு முரண்பாடுகளை சரி செய், கிராமபுற ஊழியர்களை நிரந்தரம் செய் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்னிறுத்தி நடைபெறும் இந்த ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் நாம் அனைவரும் பங்கேற்று போராட்டத்தை வெற்றி பெற செய்வோம்
KARUR DN BR PIN 639 001
KARUR DN BR PIN 639 001
No comments:
Post a Comment