THANGS TO CIRCLE
CIRCLE UNION ADDRESSES GENERAL SECRETARY FOR IMMEDIATE INTERVENTION ON CBS ISSUES
CBS மாயமான் வேட்டை !
வெறுத்த மக்கள் ஓட்டம் !
ஓட்டை உடைசல் கம்ப்யூட்டர் !
சுற்றுதே சுற்றுதே SIFY NETWORK !
INFOSYS இன் FINACLE ஐ நம்பி ஏமாற்றம் !
EOD என்று கொடுப்போம் என்று ஏங்கியே அஞ்சலகத்திலேயே
தினம் உறங்கும் அப்பாவி அஞ்சல் ஊழியன் !
ஆனாலும் அடங்கவில்லை ஆசை !
தினம் பத்து ஆபீஸ் MIGRATION அவலம் !
வேலை செய்யாத ATM !
வீணில் அங்கு குளிர் சாதனம் !
வாசலில் உறங்கும் காவல் காரர் !
யாரை யார் ஏமாற்றுவது ?
விதை பழுதா ? நிலம் பழுதா ? உரம் பழுதா ?
அடிமைத்தனம் போதும் ! வீறு கொண்டு எழுவோம் !
இருக்கும் அவலத்தை நீக்க வழியில்லையேல்
புதிதாக MIGRATION இனி எதற்கு ?
இருக்கும் அலுவலகத்தையும் கெடுக்கவா ?
மக்கள் வெறுப்பை வளர்க்கவா ?
பிரச்சினை தீர்க்கப் படவில்லையானால் நாடு தழுவிய போராட்டத்திற்கு அறைகூவல் கொடுக்க அகில இந்திய பொதுச் செயலருக்கு மாநிலச் சங்கத்தின் வேண்டுகோள் !
கீழே பார்க்க மாநிலச் செயலரின் கடித நகலை :-
இந்தக் கடிதத்தை பிரதி எடுத்து அனைத்து ஊழியருக்கு
உடன் கொடுக்கவும் ! போராட்ட தயாரிப்புக்கு
இது முதல் ஆயுதம் !
No comments:
Post a Comment