Running News

Thursday, 19 June 2014

Thursday, June 19, 2014

RPLI MELA ARRANGED IN TAMBARAM DIVISION ON SUNDAY CANCELLED DUE TO CIRCLE UNION EFFORTS

எதிர்வரும் 22.06.2014 ஞாயிறு அன்று  சென்னை தாம்பரம் கோட்டத்தில் அம்பத்தூர்  பகுதியில் நடைபெறுவதாக இருந்த  RPLI  MELA    நம் அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று  PMG, CCR  அவர்களால்  ரத்து செய்யப் பட்டது .  இந்த  கூட்டம்  வேறு ஒரு சனிக் கிழமைக்கு மாற்றப்படும் என்று PMG, CCR  அவர்கள்  கூறினார்.   

நம் கோரிக்கையை ஏற்று  உடன் நடவடிக்கை எடுத்த  PMG, CCR  திரு. மெர்வின் அலெக்ஸாண்டர்  அவர்களுக்கு நம் அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின்  நெஞ்சார்ந்த நன்றி !
No comments: Links to this post

No comments:

Post a Comment