ANNOUNCED VACANCIES OF P.A. CADRE IN TN CIRCLE AND THE PRESENT POSITION OF VARIOUS EXAM RESULTS
அன்புத் தோழர்களுக்கு இனிய வணக்கம். இன்று (07.07.2014) நம் மாநிலச் செயலர் தோழர். J .R . அவர்களின் CPMG , TN மற்றும் DPS HQ உடனான சந்திப்பு , மற்றும் இதர அதிகாரிகளுடனான சந்திப்பு நடைபெற்றது. அதில் பல்வேறு பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன. அவற்றை மேலே உள்ள POST இல் பார்க்கலாம்.
தற்போது நடைபெற்ற தேர்வுகள், காலியிடங்கள் , LSG பதவி உயர்வு குறித்த இன்றைய நிலை போன்ற பிரச்சினைகளில் உரிய அதிகாரிகளிடம் இருந்து பெற்ற தகவல்களை கீழே காணலாம்.
நாம் ஏற்கனவே நமது வலைத்தளத்தில் 2014 க்கான (31.12.2014 வரை ) நேரடி எழுத்தர் (P.A.P.O.)அறிவிக்கபபட்ட காலியிடங்களை தெரிவித் திருந்தோம். அது மொத்தம் : 641
தற்போது 2014 க்கான LGO விலிருந்து (DEPARTMENTAL QUOTA) எழுத்தருக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட உள்ளன . அவை மொத்தம் : 265
மேலும் 2012 க்கான GDS இலிருந்து எழுத்தராவதற்கான(RESIDUAL VACANCIES) காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன . அவை மொத்தம்: 254
(ஆனால் காலியிடங்களை ஈடுகட்டும் அளவுக்குக் கூட GDS இலிருந்து விண்ணப்பங்கள் வரவில்லை என்பது வருத்தமே . ஆதலால் தேர்வு எழுதும் GDS ஊழியர் குறைந்த பட்ச மதிப்பெண் (O C : 40% OBC : 37 % SC /ST : 33% ) பெற்றாலே எழுத்தராகிவிடலாம். இந்த முறை தேர்வு வினாத்தாள் ஓரளவு GDS ஊழியர் எதிர்கொள்ளும் வகையில் மாற்றப் பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தார்கள் )
2013 க்கான RESIDUAL VACANCIES அறிவிக்கப் படவில்லை .
ஆக அஞ்சலக எழுத்தர் (P.O.P.A.) அறிவிக்கப்பட்ட காலியிடங்கள் மொத்தம் : 641 + 265 + 254 = 1160.
இது தவிர C.O. P.A., RMS SA, MMS P.A., SBCO PA என்று காலியிடங்கள் அறிவிப்பு இந்த ஆண்டு 31.12.2014 வரைக்குமான அளவில் நாம் அதிக அளவில் பெற்றுள்ளோம். இதன் மூலம் ஆட்பற்றாக்குறை நிச்சயம் பெருமளவு குறையும் .
MTS தேர்வு முடிவுகள் அடுத்த வாரத்தில் அறிவிக்கப்பட உள்ளது .
P.A. DIRECT RECTT. தேர்வு முடிவுகள் தமிழகத்தை பொறுத்தவரை ஆகஸ்ட் 2014 இறுதியில் வெளியாகலாம்.
LSG பதவி உயர்வு பட்டியல் தயாரிக்கப் பட்டு READY ஆக உள்ளதாகவும் , நீதிமன்ற வழக்கின் காரணமாக நிலுவையில் வைக்கப்பட்டுள்ள தாகவும் தெரிவிக்கப்பட்டது. எதிர்வரும் 11.07.2014 அன்று வழக்கு விசாரணைக்கு வருவதாகவும் அதில் மனுதாரர்களுக்கான இடங்களை தீர்வு செய்வதை நிலுவையில் வைத்து இதர காலியிடங்களை நிரப்பிக் கொள்ள உத்திரவு பெற முடியுமானால் , பட்டியல் வெளியிட முடியும் என்றும் தெரிவிக்கப் பட்டது.
LGO RESIDUAL VACANCIES கோட்ட ரீதியிலான காலியிடங்கள் பட்டியல் கீழே பார்க்கவும் :-
LGO Residual Vacancies 2012
Name of the division/unit
|
UR
|
OBC
|
SC
|
ST
|
Total
|
Arakkonam
|
1
|
0
|
0
|
0
|
1
|
Chengalpattu
|
2
|
0
|
1
|
1
|
4
|
Kanchipuram
|
2
|
1
|
1
|
0
|
4
|
Pondicherry
|
5
|
0
|
0
|
0
|
5
|
Tambaram
|
5
|
1
|
2
|
2
|
10
|
Tiruvannamalai
|
2
|
1
|
0
|
0
|
3
|
Vellore
|
1
|
1
|
0
|
0
|
2
|
ChennaiCity Central
|
5
|
2
|
2
|
0
|
9
|
Chennai City North
|
4
|
2
|
1
|
0
|
7
|
Chennai City South
|
5
|
4
|
1
|
0
|
10
|
Anna Road HPO
|
3
|
1
|
0
|
1
|
5
|
Ch. GPO
|
2
|
1
|
1
|
0
|
4
|
Cuddalore
|
5
|
2
|
2
|
0
|
9
|
Karur
|
1
|
0
|
1
|
0
|
2
|
Kumbakonam
|
3
|
1
|
1
|
0
|
5
|
Mayiladuthurai
|
2
|
1
|
0
|
0
|
3
|
Nagapattinam
|
3
|
2
|
0
|
0
|
5
|
Pattukottai
|
2
|
0
|
1
|
0
|
3
|
Pudukottai
|
2
|
1
|
0
|
0
|
3
|
Srirangam
|
3
|
0
|
1
|
1
|
5
|
Thanjavur
|
3
|
1
|
1
|
0
|
5
|
Trichy
|
5
|
5
|
0
|
0
|
10
|
Vriddhachalam
|
2
|
1
|
0
|
0
|
3
|
Dindigul
|
4
|
0
|
0
|
0
|
4
|
Kanniyakumari
|
1
|
1
|
0
|
0
|
2
|
Karaikudi
|
2
|
0
|
0
|
0
|
2
|
Kovilpatti
|
2
|
0
|
0
|
0
|
2
|
Madurai
|
7
|
5
|
2
|
0
|
14
|
Ramanathapuram
|
2
|
1
|
1
|
0
|
4
|
Sivaganga
|
0
|
0
|
1
|
0
|
1
|
Theni
|
1
|
0
|
0
|
0
|
1
|
Tirunelveli
|
3
|
2
|
1
|
0
|
6
|
Tuticorin
|
3
|
1
|
1
|
0
|
5
|
Virudhunagar
|
3
|
0
|
0
|
0
|
3
|
Coimbatore
|
4
|
3
|
0
|
0
|
7
|
Dharmapuri
|
2
|
2
|
0
|
0
|
4
|
Erode
|
1
|
0
|
1
|
0
|
2
|
Krishnagiri
|
1
|
1
|
0
|
0
|
2
|
Namakkal
|
0
|
0
|
0
|
0
|
0
|
Nilgiris
|
3
|
2
|
0
|
0
|
5
|
Pollachi
|
5
|
2
|
2
|
0
|
9
|
Salem East
|
1
|
0
|
0
|
0
|
1
|
Salem West
|
4
|
0
|
0
|
0
|
4
|
Tirupur
|
2
|
0
|
0
|
1
|
3
|
Tiruppattur
|
3
|
3
|
0
|
0
|
6
|
Airmail Stg.
|
0
|
0
|
0
|
0
|
0
|
Chennai Stg
|
6
|
3
|
2
|
0
|
11
|
RMS ‘M’ Dn.
|
3
|
1
|
1
|
0
|
5
|
RMS ‘T’ Dn.
|
16
|
0
|
0
|
0
|
16
|
RMS ‘CB’ Dn.
|
8
|
0
|
2
|
2
|
12
|
RMS ‘MA’ Dn.
|
3
|
0
|
3
|
0
|
6
|
Total
|
158
|
55
|
33
|
8
|
254
|
No comments:
Post a Comment