Running News

Friday 11 July 2014






               பொது பட்ஜெட் 2014-15 முக்கிய அம்சங்கள் :
 

வருமான வரி உச்சவரம்பு உயர்வு
வருமான வரி உச்சவரம்பு 2 லட்சத்தில் இருந்து 2.50 லட்சமாக உயர்த்தப்படும்.
* மூத்த குடிமக்களுக்கான வருமான வரி உச்ச வரம்பு ரூ.2.50 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்படும்.
. * வீட்டுக் கடன் வட்டிக்கு  வழங்கப்படும் வரிச் சலுகை ரூ.1.50 லட்சத்தில் இருந்து ரூ. 2 லட்சமானது.

*
நேரடி வரிகள் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய திட்டம்.

*
உற்பத்தி நிறுவனங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு 15 சதவீதம் முதலீட்டு சலுகை வழங்கப்படும்.

*
வீட்டுக் கடனுக்கான வரிச் சலுகை ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ.2லட்சமாக உயர்வு.


*
சேமிப்புக்கான 80 சி பிரிவில் வரி விலக்கு வரம்பு ரூ.1.5 லட்சமாக உயர்வு.
* பிபிஎஃப் ஆண்டு திட்ட வரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்படும்.


                                                                              
                                                                                   A.PALANISAMY.
                                                                             DIVISIONAL SECRETARY

No comments:

Post a Comment