ALL INDIA CONFERANCE!
அன்பார்ந்த தோழர்களே, தோழியர்களே வணக்கம்.
நமது சங்கத்தின் மத்திய மாநாடு ( ALL INDIA CONFERENCE )லக்னோ நகரத்தில் வருகின்ற ஜூன் மாதம் 04-06-2015 முதல் 07-06-2015 வரை நடைபெற உள்ளது மாநாட்டிற்கு வர விருப்புமுள்ள தோழர்கள், தோழியர்கள் தங்களின் வருகைப் பதிவை கோட்ட செயலரிடம் பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுகொள்ளபடுகிறார்கள் , ஏன்னென்றால் இரயிலின் இருக்கை முன் பதிவு குறைவாகவே உள்ளது. விருப்பம் உள்ள தோழர்கள், தோழியர்கள் தங்கள் பெயர் பதிவை கோட்ட செயலரிடம் பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுகொள்ளபடுகிறார்கள்.
A.PALANISAMY KARUR
No comments:
Post a Comment