செவ்வாய், 14 ஏப்ரல், 2015
POSTAL BANK!
POSTAL BANK தனியாக பிரியும்,
ஊழியர்களிடம் OPTION கேட்கப்படும் என்றெல்லாம் நினைத்துக் கொண்டு
இருந்தோம். மேலே உள்ள செய்தியைப் படித்தால், இதுவும் COMMISSION
அடிப்படையில் செய்யப்படும் ஒரு சேவையாக இருக்கும் போல் இருக்கிறது.
அப்படியானால் CBS ?
A.PALANISAMY KARUR
No comments:
Post a Comment