தெரிந்து கொள்வோம்!
அனைத்து கோட்டங்களிலும், மாநிலங்களிலும், அகில இந்திய அளவிலும் நமது NFPE சங்கமே அதிக உறுப்பினர்களை பெற்று, உறுப்பினர் சேர்க்கையில் முதன்மை சங்கமாக திகழ்கிறது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களை, நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
இந்த மாத இறுதிக்குள் 7வது ஊதிய குழுவின் அறிக்கை சமர்பிக்கப் படும் என தெரிவித்து இருந்தார்கள். ஆனால், ஒரு மாத காலம் தாமதமாகலாம் என இப்பொழுது தெரிவித்து இருக்கிறார்கள். (ஆனால், அதற்குள் எந்தனை வதந்திகள்!)
No comments:
Post a Comment