NFPE
30.12.2015 ஆர்ப்பாட்டம்
நமது தேசிய கூட்டு நடவடிக்கை குழு (NJCA) அறைகூவலின்படி
கீழ்க்கண்ட கோரிக்கைகளைவலியுறுத்தி 30.12.2015 மாலை 05.00 மணிக்கு தலைமை அஞ்சலகம்முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும். அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவேண்டுகிறோம் .
கோரிக்கைகள்
1.
குறைந்த பட்ச ஊதியம் Rs.26000/- என உயர்த்தி நிர்ணயம் செய்து
அதற்கேற்றாற்போல பிற ஊதியங்களும் மறு நிர்ணயம் செய்யவேண்டும் .
2. ஆண்டு ஊதிய உயர்வு அடிப்படை சம்பளத்தில் 5% என நிர்ணயம்
செய்யப்படவேண்டும்.
3. அனைத்து காலியிடங்களும் நிரப்பப்படவேண்டும்
4. புதிய ஓய்வு ஊதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு அனைவருக்கும் பழைய
அடிப்படையில் ஓய்வு ஊதியம் வழங்கப்படவேண்டும்
5 அலவன்சுகள் மற்றும் அட்வான்சுகளை ரத்து செய்ய சொல்லும்
சிபாரிசுகளை நிராகரிக்க வேண்டும் என்பது உட்பட நியாயமான
கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
A.PALANISAMY P
3 S.KUMARAN P IV
No comments:
Post a Comment