Running News

Tuesday, 22 December 2015

Strengthening establishment of Single Handed Branch Post Offices - order date 17.12.2015

Strengthening establishment of Single Handed Branch Post Offices - order date 17.12.2015


                         
                                இதுதான்  அரசு  இயந்திரம் !

B .O . க்களில்  வேலை  இல்லை . அங்கே  எதற்கு MC    பணிக்கென்று தனியே ஒரு  ஆள்  ?  அங்கே  எதற்கு  MD  பணிக்கென்று  ஒரு  ஆள்  ? எல்லா   பதவிகளையும்  ஒழி . BPM தலையிலேயே   கட்டு !  அவனே   எல்லா வேலைகளையும்  செய்யட்டும் !  .....   இப்படி  உத்திரவிட்டார்கள் ஒரு  நாள் .

BPM கள்  தடையின்றி  COUNTER  பணிகள்  செய்யவேண்டும் ! அதனால்  B.O. க்களில்  MD மற்றும் MC  பணியாற்ற உடனே  அதற்கென்று  தனியே ஆட்களை போடு !  ஆட்கள் REDEPLOYMENT இல் போட இயல வில்லையெனில்  'POST  WHICH WERE  KEPT  IN ABEYANCE' ஐ பயன்படுத்தி MD/MC  பதவிகளை  நிரப்பு !.. இப்படி  உத்திரவு இடுகிறார்கள் வேறு  ஒரு நாள்  !

அய்யா  ! இதைத்தானே காலம் காலமாக நாங்கள்  சொல்லிக் கொண்டு இருக்கிறோம் !  அப்போதெல்லாம்  உங்கள் காதில் விழவில்லையே ! இப்போது  ஏதோ  'ஒபாமாவிடம்' சென்று கேட்டு  வந்து செய்வது  போல செய்கிறீர்களே  !   இந்த  சின்ன  விஷயம்  புரிய  உங்களுக்கு  இத்தனை  காலமா ? 

இப்படித்தான்   SPM /APM   போன்ற  INDOOR STAFF களுக்கு  BUSINESS  TARGET FIX செய்யாதீர்கள் . அதற்கென  தனியே  ஆட்களை  நியமியுங்கள்  என்று சொல்கிறோம் நாம்.  ஆனால்   இது  நிர்வாகத்தின்   காதுகளில்  விழவே இல்லை !  இனி  'ஒபாமாவிடம்'  சென்று தெரிந்துகொண்டு  வந்து, இரண்டு ஆண்டுகள்  கழித்து  .... ஆமாம் ! INDOOR  STAFF ஆல்  BUSINESS CANVASS செய்ய  இயலாது ! அதற்கு  மாற்று ஏற்பாடு  செய்கிறோம்  என்று சொல்வார்கள் !  அதற்குள்  பாதி பேர்  'PUNCTURE'  ஆகி  இருப்பார்கள்  !

இதுதான்  அரசு  இயந்திரம் !
எப்படியோ  நம்ம  GDS ஊழியர்  இப்பவாவது  பிழைத்தால்  சரிதான்  !
கீழே  பார்க்க   உத்திரவின் நகலை !

No comments:

Post a Comment