CBS / CIS பிரச்சினைகளை தீர்த்திட வேண்டி
நாடு தழுவிய போராட்டம் !
அஞ்சல் மூன்று தமிழ் மாநிலச் சங்கத்தின் 25.5.2016 கடிதத்தில் வேண்டியபடி நமது போராட்டக் கோரிக்கையை அகில இந்திய சங்கம் ஏற்றது !
CBS /CIS கோளாறுகள் /குளறுபடிகள் /பிரச்சினைகள் தீர்த்திடக் கோரி
நாடு தழுவிய அளவில் 3 கட்ட போராட்டம் அறிவிப்பு !
மூன்றாவது கட்ட போராட்டம் (30.06.2016) முடிவில் வேலை நிறுத்த நோட்டீஸ் இலாக்காவுக்கு அளிக்கப்படும் !
வேலை நிறுத்தத்திற்கான தேதி NFPE உறுப்புச் சங்கங்களையும் JCA வையும் கலந்துகொண்டு நிர்ணயிக்கப்படும் !
"வெறும் கடிதம் எழுதுவதால் கடமை முடிந்தது" என்று கருதுவதல்ல உங்கள் மாநிலச் சங்கம் !
அகில இந்திய அளவிலான பிரச்சினை தீர்விற்கும் முன்கை எடுப்பதே உங்கள் மாநிலச் சங்கம் !
அகில இந்திய சங்கத்தின் கடிதத்திற்கு பிரச்சனைகளை பெரும்பகுதி இன்றைக்கும் அளித்தது உங்கள் அஞ்சல் மூன்று மாநிலச் சங்கம் !
முதல் நிலை EOD , இரண்டாம் மூன்றாம் நிலை
என்று எல்லாவற்றிலும் அகில இந்திய முழுமைக்கும் பிரச்சினைக்கு தீர்வு
கண்டதே உங்கள் மாநிலச் சங்கம் !
31.3.2016 இரவு 10.00 மணி வரைக்கும் COUNTER
திறந்திருக்க வேண்டும் என்ற இலாக்காவின் உத்திரவைக்கூட சில மணி
நேரங்களில் அகில இந்திய சங்கத்திற்கு எடுத்துச் சென்று தீர்த்ததே உங்கள்
மாநிலச் சங்கம் !
ஒன்று படுவோம் ! போராடுவோம் ! வெற்றி பெறுவோம் !
குறிப்பு :
1. இதற்கு முந்தைய பதிவில் CBS /CIS , BUSINESS HOURS ,
INFRASTRUCTURE , காலியிடங்கள் நிரப்புதல் குறித்த நம்முடைய அகில இந்திய
சங்கத்தின் விரிவான கடித நகலை பார்க்கவும்.
2. இது தவிர நம்முடைய மாநில மட்டத்தில் FOUR MONTHLY MEETING மற்றும்
RJCM கூட்டங்களில் எடுக்கப்பட்டும் தீர்வாகாத 16பிரச்சினைகளை நம்முடைய
பொதுச் செயலருக்கு நம் மாநிலச் சங்கம் அளித்துள்ளது !
அவற்றை இலாக்கா முதல்வரிடம் எடுக்க வேண்டியுள்ளோம். இன்றைக்கு அதிகமான
செய்திகள் இருப்பதால் , அது பற்றிய நகல் குறிப்பை நாளை
வெளியிடுகிறோம்.

No comments:
Post a Comment