CBS/CIS பிரட்சினைகளை தீர்க்க வலியுறுத்தி தலைமட்ட ஊழியர்களின் உணர்வை மதித்தும் ,தமிழ் மாநில செயலரும் ,நமது மத்திய சங்க தலைவருமான தோழர் JR அவர்களின் தொடர் கோரிக்கைகளை ஏற்றும் மத்திய சங்கம் அறிவித்துள்ள மூன்று கட்ட போராட்டங்கள்
10.06.2016 ஆர்ப்பாட்டம் -கோட்ட அளவில்
17.06.2016 தர்ணா CPMG அலுவலகம் முன்பு
30.06.2016 தர்ணா D G (POSTS )--அலுவலகம் முன்பு --புது டெல்லி
கோரிக்கைகள்
1.கூடுதலான SERVAR களை நிறுவி Finacle பிரட்சினையை தீர்த்து வை !
2. அலைவரிசையின் ( Band width ) அளவை தேவைக்கேற்ப உயர்த்து !
.உள்ளிட்ட அஞ்சல் எழுத்தர்களின் கோரிக்கைகளை மையப் படுத்தி நமது மத்திய சங்கம் விடுத்துள்ள அனைத்து இயக்கங்களிலும் நமது தோழர்கள் ,தோழியர்கள் முழுமையாக பங்கேற்க்குமாறு கேட்டு கொள்கிறோம் .
( குறிப்பு .சென்னை தர்ணாவில் கலந்து கொள்ள விரும்பும் தோழர்கள் நமது கோட்ட செயலரிடம் தெரிவிக்கவும் )

No comments:
Post a Comment