Running News

Sunday, 17 July 2016

Payment of salaries based on 7th CPC recommendations will be made by August 2016 only - Shiva Gopal Mishra


NJCA  கன்வீனரும்  AIRF பொதுச் செயலருமான தோழர். சிவ கோபால் மிஸ்ரா விடமிருந்து ஊதியக் குழுவின் பரிந்துரை ஏற்பின் மீதான  புதிய ஊதியம்  பெறுவது குறித்த  தற்போதைய செய்தி கீழே பார்க்கவும்.  புதிய
ஊதியம்  ஆகஸ்ட்  மாத ஊதியமாக  வழங்கப்படுமாம்.  ஜூலை  மாத  ஊதியத்தில்  அல்ல.


No comments:

Post a Comment