CBS - யார் பொறுப்பு ?
யார் பொறுப்பு ................... இப்போ யார் பொறுப்பு .............
கடந்த இரண்டு நாட்களாக CBS முடங்கி கிடக்கிறது ..............
மக்கள் மானாவரியாக வசை பொழிகின்றனர் .......................
காது கொடுத்து கேட்கமுடியாத வார்த்தைகள் ...........
பதில் சொல்ல தடுமாறும் ஊழியர்கள் ...............
என்ன செய்வதென்றே தெரியாத கோட்ட , மண்டல அதிகாரிகள் ..
நிமிடத்திற்கு நிமிடம் ஈமெயில் ..வேறு ...
டெபொசிட் வாங்க மறுக்கும் ஊழியர் மேல் நடவடிக்கை...
வாங்க மறுக்கும் FINACLE மேல் என்ன நடவடிக்கை ????
இல்லை இதை தயாரித்த INFOSYS மீது என்ன நடவடிக்கை ?????
அக்கௌன்ட் ஓபன் செய்ய மிரட்டல் ..
எங்கே அந்த INFOSYS யை மிரட்டுங்கள் பார்க்கலாம் ????
100 % டெலிவரி செய்யவில்லை என்றால் மிரட்டல் ????
எங்கே FINACLE 100% வேலை செய்ய சொல்லி மிரட்டுங்கள் பார்க்கலாம் .????
இப்படியே சென்றால் ............
EOD - END of DAY
இல்லை ...
EOD - END of DEPARTMENT
ஆகிவிடும்..........
சில பொறுப்புள்ள மனிதர்களின் தூக்கத்தினால் ....
பல
பொறுப்புள்ள சேவைகள் எல்லாம் ... (தூங்குதப்ப)
பழனிசாமி-கரூர் 3 பிரிவு
No comments:
Post a Comment