PJCA PROGRAMME OF ACTION AND TN PJCA DECISIONS
அன்புத் தோழர்களுக்கு வணக்கம் !
நேற்று (16.02.2015) மாலை 06.00 மணியளவில் தமிழக NFPE மற்றும் FNPO சம்மேளனங்களின் மாநிலச் செயலர்கள் அடங்கிய JCA கூட்டம் சென்னை அண்ணா சாலை தலைமை அஞ்சலக வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழக JCA வின் தலைவர் மற்றும் FNPO அஞ்சல் நான்கின் மாநிலச் செயலர் தோழர். குணசேகரன் தலைமையேற்றார். NFPE அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலரும் தமிழக JCA வின் கன்வீனருமான தோழர். J . ராமமூர்த்தி கூட்டத் திற்கான ஏற்பாடுகளைசெய்திருந்தார்.
JCAகூட்டத்தில் நீண்ட கலந்துரையாடல் மற்றும் கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பிறகு, எதிர்வரும் 02.03.2015 அன்று PJCA வால் அறிவிக்கப்பட்டுள்ள முழு நாள் தார்ணா போராட்டத்தை தமிழக JCA மூலம் சிறப்பாக நடத்துவதென ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அஞ்சல் RMS பகுதிப் பிரச்சினைகள் மீதான கூட்டுப் போராட்டம் நடத்துவது குறித்து இரண்டு நாட்களில் கலந்து பேசி அறிவிப்பதாக FNPO தரப்பில் அறிவிக்கப்பட்டது. NFPE அஞ்சல் நான்கில் மாநிலச் செயற்குழு கூட்டம் கூட்டி முடிவெடுப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் , நம்முடைய அஞ்சல் மூன்று மற்றும் NFPE GDS தமிழ் மாநில சங்கங்களின் மாநில அளவிலான கோட்ட/கிளைச் செயலர்கள் கூட்டத்தின் முடிவின்படி ஏற்கனவே 17.02.2015 மற்றும் 24.02.2015 ஆகிய இரு தேதிகளில் கோட்ட/ கிளை அளவில் மற்றும் மண்டல அளவில் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டு அதன் மீது தயாரிப்பு வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருவதால் , நம்முடைய அகில இந்திய அளவிலான அஞ்சல் கூட்டுப் போராட்டக் குழு சார்பாக தற்போது அறிவிக்கப் பட்டுள்ள
=====================================================================
Dharna infront of Divisional Offices on 20th February, 2015.
Dharna infront of Regional offices on 27th February, 2015.
ஆகிய இரண்டு கட்டபோராட்டங்களையும் எதிர் வரும் 17.02.2015 மற்றும்
24.02.2015 தேதிகளில் நம்முடைய மாநிலச் சங்கங்களால் அறிவிக் கப்பட்ட போராட்டத்துடன் சேர்த்து செய்திட வேண்டுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
=====================================================================
PJCA வின் மூன்றாவது கட்ட போராட்டமாகிய
Dharna infront of Circle Offices on 2nd March, 2015.
என்பது தமிழக அஞ்சல் RMS JCA மூலம் நம்முடைய CPMG அலுவலகம் முன்பாக எதிர்வரும் 02.03.2015 அன்று சிறப்பாக நடத்திடப்படும் .
=====================================================================
அன்புத் தோழர்களுக்கு வணக்கம் !
நேற்று (16.02.2015) மாலை 06.00 மணியளவில் தமிழக NFPE மற்றும் FNPO சம்மேளனங்களின் மாநிலச் செயலர்கள் அடங்கிய JCA கூட்டம் சென்னை அண்ணா சாலை தலைமை அஞ்சலக வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழக JCA வின் தலைவர் மற்றும் FNPO அஞ்சல் நான்கின் மாநிலச் செயலர் தோழர். குணசேகரன் தலைமையேற்றார். NFPE அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலரும் தமிழக JCA வின் கன்வீனருமான தோழர். J . ராமமூர்த்தி கூட்டத் திற்கான ஏற்பாடுகளைசெய்திருந்தார்.
JCAகூட்டத்தில் நீண்ட கலந்துரையாடல் மற்றும் கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பிறகு, எதிர்வரும் 02.03.2015 அன்று PJCA வால் அறிவிக்கப்பட்டுள்ள முழு நாள் தார்ணா போராட்டத்தை தமிழக JCA மூலம் சிறப்பாக நடத்துவதென ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அஞ்சல் RMS பகுதிப் பிரச்சினைகள் மீதான கூட்டுப் போராட்டம் நடத்துவது குறித்து இரண்டு நாட்களில் கலந்து பேசி அறிவிப்பதாக FNPO தரப்பில் அறிவிக்கப்பட்டது. NFPE அஞ்சல் நான்கில் மாநிலச் செயற்குழு கூட்டம் கூட்டி முடிவெடுப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் , நம்முடைய அஞ்சல் மூன்று மற்றும் NFPE GDS தமிழ் மாநில சங்கங்களின் மாநில அளவிலான கோட்ட/கிளைச் செயலர்கள் கூட்டத்தின் முடிவின்படி ஏற்கனவே 17.02.2015 மற்றும் 24.02.2015 ஆகிய இரு தேதிகளில் கோட்ட/ கிளை அளவில் மற்றும் மண்டல அளவில் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டு அதன் மீது தயாரிப்பு வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருவதால் , நம்முடைய அகில இந்திய அளவிலான அஞ்சல் கூட்டுப் போராட்டக் குழு சார்பாக தற்போது அறிவிக்கப் பட்டுள்ள
என்பது தமிழக அஞ்சல் RMS JCA மூலம் நம்முடைய CPMG அலுவலகம் முன்பாக எதிர்வரும் 02.03.2015 அன்று சிறப்பாக நடத்திடப்படும் .
No comments:
Post a Comment