தெரிந்து கொள்வோம்!
தொழிற்சங்க உரிமைகளை பறிக்காதே! பழி வாங்கும் நடவடிக்கைகளை கைவிடு! பிரச்சினைகளை புரிந்து கொண்டு அவற்றிற்கு தீர்வு காண நடவடிக்கை எடு!
போராடி பெற்ற உரிமைகளை பாதுகாக்கவும், பொது மக்கள் சேவையை சீரழிக்காமல், சிறப்பாக செய்வதற்கான நடவடிக்கைகளை நிர்வாகம் எடுக்கவும் நாம் மேற்கொள்ளும் ஒரு நாள் போராட்டம் 26.3.15 நடைபெறும் போராட்டம். போராடுவோம்! வெற்றி காண்போம்!
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
14.4.15 அன்று விடுமுறை (DECLARED HOLIDAY) என நிர்வாகம் அறிவித்துள்ளது.
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
No comments:
Post a Comment