Running News

Tuesday, 31 March 2015

RT GUIDELINES!

RT GUIDELINES!


DG LR.NO.4-09/2011-SPG(PT) DT.30.3.15 -ன்  படி சுழல் மாறுதல் 2015 வழிகாட்டுதலாக  கோட்ட அதிகாரியே  -( competent authority  ஆக செயல்படுவார்) RT உத்திரவுகளை வெளியிடுவார்.   அண்டை கோட்ட SSP அல்லது SSRM  ஒரு உறுப்பினர் அந்தந்த கோட்ட அலுவலகத்தில் உள்ள ஒரு ASP ஒருவர் உறுப்பினர். மூவரில் மூத்த அதிகாரி  இந்த கமிட்டியின் தலைவராக செயல்படுவார். 


தலைவர் மற்றும் உறுப்பினர்களை மண்டல அலுவலகம் நியமிக்கும். RT-யை எதிர்பார்த்து காத்திருக்கும் அனைவருக்கும் இது ஒரு ஆறுதலான உத்திரவாக இருக்கும்.




A.PALANISAMY   KARUR DN



TRANSFER AND PLACEMENT COMMITTEES IN THE DEPARTMENT OF POSTS FOR RECOMMENDING TRANSFERS / POSTINGS OF THE OFFICERS/OFFICIALS OF THE DEPARTMENT-REG. CLICK HERE to view

No comments:

Post a Comment