Running News

Monday, 26 October 2015

1. Good News : Hyderabad CAT case i/c/w grant of GP Rs.5400/- after completion of 4 years in GP of Rs. 4800/- decided in favour of applicants.

தெரிந்து கொள்வோம்!

1.     Good News : Hyderabad CAT case i/c/w grant of GP Rs.5400/- after completion of 4 years in GP of Rs. 4800/- decided in favour of applicants.

2. No interviews for non-gazetted government jobs, says PM Narendra Modi.
   1.1.2016-லிருந்து இனிமேல் interview தேவையில்லை எனவும், தேவையில்லாமல், திறமைசாலிகளும், ஏழைகளும் ஒரு சிலர் கையில் சிக்கி வேலை வாய்ப்பை இழந்துவிடக் கூடாது என்பதற்காக interview முறை கைவிடப் படுகிறது எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.


3.  தேங்கி கிடக்கும் பிரச்சினைகளுக்காக டிசம்பர் 1 மற்றும் 2 ஆகிய இரண்டு நாட்கள் நமது NFPE சம்மேளனம் வேலைநிறுத்த அறிவிப்பு கொடுத்துள்ளது என்பதை அறிவீர்கள்.  MERGER OF BANK திட்டத்தை எதிர்த்து டிசம்பர் 2 வங்கி ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளார்கள். 

4. மாத கடைசியில் PENSION பிரச்சினை, RD பிரச்சினை என்று சொன்ன பின்பும், நிறுத்தி வைக்கப் பட்டு இருந்த CBS 28ம் தேதி தொடங்குகிறது. நமது கோட்டத்தில், 28,29,30 தேதிகளில் 10 அலுவலகங்கள் CBS-க்கு MIGRATE ஆகிறது. CBS மயமாவதால், SBCO பிரிவில் பல மாற்றங்கள் செய்யப் படுகின்றன. அது சம்பந்தமாக  SB Order No.14/2015 Dated 19.10.2015-ல் பல INSTRUCTION கொடுக்கப் பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் அதை பார்த்துக் கொள்ளவும்.

No comments:

Post a Comment