அஞ்சாநெஞ்சன் அண்ணன் பாலு (முன்னாள் மாநில செயலர்)
இறைவனடி சேர்ந்தார்கள்
அஞ்சல் மூன்று தமிழ் மாநில சங்கத்தின் முன்னாள் மாநில செயலர் தோழர் Nபாலசுப்ரமணியன் @ பாலு அவர்கள் இன்று20.10.2015 காலை திருவனந்தபுரத்தில் மரணமடைந்தார் என்பதனை வருத்ததோடு தெரிவித்து கொள்கிறோம். அண்ணனின் இறுதிசடங்கு 21.10.2015 அன்று நாகர்கோயில் அவர் இல்லத்தில் வைத்து நடைபெறும் .
A.PALANISAMY
No comments:
Post a Comment