Running News

Sunday, 24 January 2016

அஞ்சலக பணபரிமாற்ற நேரத்தை இலாகா விதிப்படி பின்பற்ற அனைத்து CPMG களுக்கும் Postal Directorate உத்தரவு --

அஞ்சலக பணபரிமாற்ற நேரத்தை இலாகா விதிப்படி பின்பற்ற 

அனைத்து CPMG களுக்கும்   Postal  Directorate உத்தரவு --

SAVINGS BANK சம்பந்தமான பண பரிமாற்றம் 5 மணி நேரம் --சனிக்கிழமைகளில் 3 மணிநேரம் தான் .

REGD ,MONEY ORDER   6மணிநேரம் --சனிக்கிழமைகளில் 5 மணிநேரம் 

இனியாவது ]] BUSINESS  HOURS  OF  POST OFFICES - ஒரே மாதிரியாக அமுல்படுத்த மாநில நிர்வாகம் முன்வர  
வேண்டும் .இல்லையெனில் மாநிலசங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் .

No comments:

Post a Comment