Running News

Wednesday 13 January 2016

FULL DAY DHARNA AT ANNA ROAD HPO PREMISES ON 20.01.2016


FULL DAY DHARNA AT ANNA ROAD HPO PREMISES 
ON 20.01.2016

ஆவது ஊதியக் குழுவின் பாரிந்துரைகளை அமல்படுத்துவதில் மாற்றம் வேண்டி அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் கலந்துகொள்ளும்

முழு  நாள்  தார்ணா 
நாள் : 20.01.2016             நேரம் : காலை 10.00 மணி
இடம் : அண்ணா சாலை தலைமை அஞ்சலக வளாகம் 
சென்னை 600 002.

நம்முடைய  அஞ்சல் மூன்று,   அஞ்சல்  நான்கு, RMS  மூன்று, RMS  நான்குகணக்குப் பிரிவுநிர்வாகப் பிரிவு, SBCO சங்கம்  உள்ளிட்ட  உறுப்புச் சங்கங்களின் நிர்வாகிகள், மாநிலச் சங்கங்களின் நிர்வாகிகள், கோட்ட/கிளைச் செயலர்கள் அனைவரும்  தங்கள் பகுதி  ஊழியர்களை ஒன்று திரட்டி, முழு நேர விடுப்பெடுத்து மிகப்பெரும் எண்ணிக்கையில் கலந்துகொண்டு நம்முடைய ஒற்றுமையின்  வலிமையை அரசுக்கு  தெரிவிக்க வேண்டுகிறோம். ஒவ்வொரு மண்டலங்களில் இருந்தும்  கண்டிப்பாக  விடுப்பெடுத்து போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுகிறோம்.

மாநிலச் சங்க நிர்வாகிகள் மற்றும் மண்டலச் செயலர்கள் அந்தந்த பகுதியில் உள்ள கோட்ட/ கிளைச் செயலர்களை நேரிடையாக தொடர்பு கொண்டு செயலாற்றிட வேண்டு கிறோம்.



போராட்ட  வீச்சு பெருகட்டும் ! 
போராட்டம் வலிமை பெறட்டும்!
கோரிக்கைகளை வென்றெடுப்போம் !

NJCA, CONFEDERATION, NFPE UNIONS
TAMILNADU CIRCLE

No comments:

Post a Comment