Running News

Tuesday, 19 January 2016

Features of Rural ICT Handheld Device Supplied to Branch Post Offices

Features of Rural ICT Handheld Device Supplied to Branch Post Offices

RURAL ICT PILOT  PROJECT  ஆக  பீகார், உ. பி. யில் அறிமுகப் படுத்தப் படுகிறது. கிராமப்புறங்களில் HAND  HELD  DEVICE  மூலம் செய்திடும் எல்லா பரிவர்த்தனைகளும் உடன் CENTRAL SERVER ஐ  அடைந்துவிடுமாம். இது  நல்ல திட்டம்தான் . ஆனால் செயல்பாட்டில்தான்  கோளாறு  உள்ளது. இலாக்கா அஞ்சலகங்களில் CBS  அறிமுகப் படுத்தி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் கூட  சரி செய்திட இயலாத, PENALTY CLAUSE  இருந்தும் ஏன் என்று கேட்கக்கூட திராணி இல்லாமல்   INFOSYS , SIFY  நிறுவனங்களிடம்  அடிமைப்பட்டுக் கிடக்கும்  நிர்வாகம் , 1,30,000 கிராமப்புற  கிளை  அஞ்சலகங்களில் என்ன கூத்து நடத்தப் போகிறதோ தெரியவில்லை. அதற்குள் எத்தனை  உயிர்  பலியாகப் போகிறதோ தெரியவில்லை. 


No comments:

Post a Comment