Running News

Friday, 16 September 2016

தெரிந்து கொள்வோம்.

.......

   பொதுமக்கள் புகார் அளித்தால் 24 மணி நேரத்திற்குள் தீர்க்கப்படுமாம். புது website ஆரம்பித்திருப்பதாக அமைச்சர் அறிவிப்பு. 

   1924 என்ற எண்-ஐ  தொடர்பு கொண்டு புகார் அளித்தால் 24 நேரத்திற்குள் உங்கள் புகாருக்கு தகுந்த பதில் அளிக்கப்படும் என இலாகா அறிவித்துள்ளது. நன்றி!

   ஆனால், 160 ஆண்டுகளுக்கு மேலாக தினக்கூலியும் இல்லாமல் நிரந்தரக்  கூலியும் இல்லாமல், நாளை வாழ்வு வருமா? அல்லது வாழ்வை முடித்துக்கொள்வதாஎன 65ஆண்டுக்கு பின் GDS-ன்   நிலை பற்றி அரசிடம் முறையிட எந்த எண்-ஐ   பயன்படுத்த????.

   அது அரசு அல்லது அமைச்சருக்கே வெளிச்சம்.  நிர்வாகமே! நீங்களும் எங்களை சுரண்டி இலாகாவில் நல்லபெயர் எடுக்க,  (GDS ஊழியர்களை) இலக்கை அடைய வற்புறுத்தி, torture செய்து ஊழியர்களை வஞ்சிக்காதீர்.

                               *-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
  
     TORTURE நமக்கு புதிதல்ல. இருந்தாலும் ROOM போட்டு யோசிப்பார்களோ! புதிது புதிதாக திட்டம் கொண்டு வருகிறார்கள். வரட்டும். அதை பொது மக்களுக்கு கொண்டு செல்ல நாம் தயாராகவே இருக்கிறோம்.  ஆனால்,   பொதுமக்கள் அதை பயன்படுத்தாவிட்டால் நீங்களே வாங்கிக்கொள்ளுங்கள் என சொல்வது என்ன நியாயம்?. 10ரூபாய்  RD, MINI POLICY, MICRO POLICY, EPOST  என வற்புறுத்தியவர்கள், இப்பொழுது 3000 ரூபாய்க்கு தங்கம் வாங்குங்கள் என வற்புறுத்துகிறார்கள். இந்த கொடுமையை எங்கு போய் சொல்ல? "சரக்குகளை சந்தைக்கு அனுப்பாமல், நமக்குள்ளே பகிர்ந்து கொள்ளும் (பங்கிட்டு கொள்ளும்) சமரசத்தை ஏற்கமாட்டோம் என சபதம் ஏற்போம்" என  சொன்ன நண்பர் JECOBRAJ அவர்கள் இந்த torture  பற்றி எழுதி உள்ளதை கீழே தந்துள்ளோம். 


     "இது என்ன புது வரியா பொது வலியா ?.
        இதைத்தட்டி  கேட்க யாராவது வரமாட்டானா என சினிமாவில் ஒரு வசனம் வந்தவுடன் கதாநாயகன் பாய்ந்து வருவதைப்போல எங்கள் கதாநாயகன் யார்?. 
  தங்க பத்திரம் வாங்கி வைக்கும் அளவிற்கு நம் பொருளாதார  தகுதி கூடியிருக்கிறதா?.இல்லை நம் அபராதத்தொகை கூட்டப்பட்டிருக்கிறதா?.

  தோழர்களே!. கதாநாயகன் நீங்கள் தான்! தயாராகுங்கள்! நிர்வாகத்தின் குறுக்கு முயற்ச்சியை முறியடிப்போம்.உண்மையான வாடிக்கையாளர்களை சந்திப்போம். அன்று 10ரூபாய்க்கு RD, 12 ரூபாய்க்கு இன்சூரன்ஸ்15 ரூபாய்க்கு RPLI , 17 ரூபாய்க்கு ஸ்பீட் போஸ்ட் 200ரூபாய்க்கு PHILATELIC, 300ரூபாய்க்கு MY ஸ்டாம்ப். இப்படி அதிகரித்து கொண்டே போய், இன்று அதையும் தாண்டி 3000 ரூபாய்க்கு தங்க பத்திரம்!.  இவையெல்லாம்  ஊழியர்கள் தானாக முன்வந்து வாங்குகிறார்களா?.  கட்டாயத்தால் வாங்க வைக்கப் படுகிறார்களா?. இத்துடன்  முடிந்துவிடாது இலக்கு.ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த நெருக்கடிகள் தொடரத்தான் போகிறது.

   வேலைப்பளு என்னும்  பொதிகளை சுமக்கும்ஊழியர்களின் மேல்  இன்னும் ஏன் இது   போன்ற  சாட்டையடி?.  நாகப்பட்டினத்தில் இலக்கை  எட்ட நிர்வாகத்தின் கொடுங்கோலை  பாரீர்!   EL  இழுத்தடிப்பு. CEAதாமதம். ஒரு கிராம் வாங்கினால் லீவு உண்டு. இல்லையென்றால் லீவு  கிடையாது!.   இது அதிகார அத்துமீறல் அல்லவா?.  இது சர்வாதிகாரத்தின் ஆரம்பம் இல்லையா?. ஆணவத்தின் உட்சமல்லவா!. வெள்ளைக்கார ஆட்சியின் மிட்சமல்லவா!. 

தடுத்திடுவோம்! தடுத்து நிறுத்திடுவோம்!.
ஆம். நம் கதாநாயகர்களான தோழர்களை திரட்டிடுவோம்!"

               *-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

Good news for govt employees! Now track pension status via SMS, online


New Delhi: Over 11.61 lakh government pensioners can now track the status of their pension and grievance redressal through SMS as well as monitor receipts online -- steps that aim to "lessen harassment" for senior citizens.

The web portal launched by Finance Minister Arun Jaitley will enable central civil pensioners, family pensioners and freedom fighter pensioners to view their complete pension profile digitally by logging intowww.Cpao.Nic.In.

They will also be provided with SMS facility for tracking status of pension process and their grievance registration as well as disposal.
The website, which will serve as a one-stop destination for providing information and speedy redressal of grievances, can also be accessed through mobile devices and it would also provide an option to pensioners to give their feedback.

Launching the portal, Jaitley said it is an extremely important initiative which will lessen harassment.

"Nobody should be harassed, least of all pensioners because they are mostly senior citizens. And they need that resource and their life depends on that resource. So any delay or red tapism can actually cause a lot of harassment if not destitution," he said.

He said the facility of tracking pension status on mobile phone is a giant step taken by the Central Pension Accounting Office (CPAO).

The website will provide one-stop solution for pensioners to access information relating to status of pension cases, and pension payments processed by central ministries and banks.

CPAO disburses the pensions through authorised banks to central government pensioners and in the current fiscal it is managing the pension budget of Rs 32,070 crore. In 2015-16, the CPAO handled 60,211 pensioners' grievances.

Speaking on the occasion, Controller General of Accounts M J Joseph said the portal will bring in transparency and accountability and ensure more responsive way of handling pensioners grievances.
Source : http://zeenews.india.com

No comments:

Post a Comment