Running News

Tuesday, 20 September 2016

Final Answer Keys of LDCE for promotion of LGOs to the cadre of PAs/SAs for the vacancies of the year 2015-16 held on 31.07.2016 (Forenoon

Final Answer Keys of LDCE for promotion of LGOs to the cadre of PAs/SAs for the vacancies of the year 2015-16 held on 31.07.2016 (Forenoon

Click here to download the Final Answer Key for Paper I

Click here to download the Final Answer Key for Paper II –PA

Click here to download the Final Answer Key for Paper II - SA

இன்று காலை  நடைபெற்ற CADRE RESTRUCTURING  தொடர்பான ஊழியர் தரப்புடனான  ஆலோசனைக்கு கூட்டத்தில்  LGO தேர்வு முடிவுகள் அறிவிப்பது குறித்து  CPMG  அவர்களிடம் கேட்டதற்கு , நம்முடைய  தமிழகத்தில் மட்டும்தான்  REVISED FINAL ANSWER KEY அளிக்கப்பட்டு அதன் அடிப்படையில்  தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன என்றும் , இதர மாநிலங்களில் ANSWER  KEY சரி செய்யப்பட்டு வெளியிடப்படாததால் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும்  தேர்வின் முடிவுகள் இன்று மாலை வெளியிடப்படும் என்று உறுதி அளித்தார். 

CADRE RESTRUCTURING   குறித்து இருதரப்பு  ஆலோசனைகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இறுதியான  ஊழியர் தரப்பு  ஆலோசனைகளை இன்னும் ஒரு வார காலத்திற்குள்  அளித்திட மாநில நிர்வாகம்  கேட்டுக் கொண்டது.

கூட்டத்தில் பேசப்பட்ட முழு விபரங்களும்  இன்று இரவு வெளியிடப்படும்.

No comments:

Post a Comment