Running News

Thursday, 26 November 2015

ஆர்ப்பாட்டம் 27.11.15 மாலை 5.00 மணி



ஆர்ப்பாட்டம் 27.11.15 மாலை 5.00 மணி

7வது ஊதிய குறைபாடுகளை கண்டித்து  போராட்டம் நடத்திட மாநில சங்கம்  அறைகூவல் விடுத்துள்ளது.   அதன்  அடிப்படையில்  தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்தில் நாளை (27.11.15)  மாலை 5.45 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.  அனைத்து ஊழியர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மாநில சங்க அறைகூவல் !..கருப்பு தினம் 27.11.15



இது வெறும்  ஆர்ப்பாட்டம்  அல்ல  !                                       உங்களின்  உணர்வு !
இது  வெறும்  போராட்டமல்ல !                                                உங்களின்  வாழ்வு !

எவரும்  இந்த  செய்தி  தெரியவில்லை என்று கூறக் கூடாது . தெரிந்தவர்கள் இந்த  செய்தியை உடனே  அடுத்த  தோழருக்கும்   மற்றும் நிர்வாகிகளுக்கும்  பகிரவும் .

பரவட்டும் !    போராட்ட  தீ  பரவட்டும் !
முழங்கட்டும்  !   உரிமை  முழக்கம்  முழங்கட்டும் !
எட்டட்டும்  46 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் உரிமைக் குரல் 
மத்திய  அரசின் செவிகளுக்கு எட்டட்டும் !


பழனிசாமி  P 3                           குமரன் P4
karur dn


No comments:

Post a Comment