Running News

Friday 20 November 2015

7வது ஊதியகுழு அறிக்கை - சில முக்கிய தகவல்கள்


வெள்ளி, 20 நவம்பர், 2015

7வது ஊதியகுழு அறிக்கை - சில முக்கிய தகவல்கள்

  ஊதியகுழு அறிக்கை --சில முக்கிய தகவல்கள்

PAY MATRIX  அறிமுகப்படுத்தப்பட்டு  2.57 FITMENT FACTOR இல் நிர்ணயம்

புதிய ஊதியம் நிர்ணயம் செய்யும் முறை 

 ஒரு எழுத்தர் ( 9300--34800) ஊதியத்தில் Grade Pay 4200 இல் அடிப்படை சம்பளமாக 19440 (15240+4200)வாங்குகிறார் .அவருடைய புதிய ஊதியத்தை  பார்போம் 
19440 x 2.57 =49960.80      Rounded to 49961  அதனால் பட்டியல் 6 ன்  படி  அவருடைய அடுத்த நிலை ரூபாய் 50500 இல் நிர்ணயம் செய்யப்படும் 

மேலும் சில தகவல்கள் 
1.PAY BAND --GRADE PAY ஒழிக்கப்படுகிறது
2.கீராஜுட் டி  அதிகபட்சமாக பத்து லட்சத்தில் இருந்து 20 லட்சமாக உயருகிறது .
(HBA)  வீடு கட்ட முன்பணம் ரூபாய் அதிகபட்சம் 25 லட்சம்
Regarding interest-bearing Advances, only Personal Computer Advance and House Building Advance (HBA) have been retained. HBA ceiling has been increased to 25 lakhs from the present 7.5 lakhs 9வட்டியுடன் உள்ள முன் பணம் மட்டும் இனி வாங்க முடியும் )

HRA   

House Rent Allowance: Since the Basic Pay has been revised upwards, the Commission recommends that HRA be paid at the rate of 24 percent, 16 percent and 8 percent of the new Basic Pay for Class X, Y and Z cities respectively. The Commission also recommends that the rate of HRA will be revised to 27 percent, 18 percent and 9 percent respectively when DA crosses 50 percent, and further revised to 30 percent, 20 percent and 10 percent when DA crosses 100 percent.

CEA மாதம் ரூபாய் 2250 பழையது மாதம் (1750)

கேடேர் சீரமைப்பு கிடையாது 

GDS பிரட்சினைகளை சேர்க்க முடியாது 

MACP இல் மாற்றம் கிடையாது 

மருத்துவம் 


அனைத்து ஓய்வூதியர்களும் CGHIS திட்டத்தில் இணைவார்கள் .தபால் மருத்துவமனைகள் CGHIS உடன் இணைக்கப்படும்

 BENCH MARK FOR MACP AND PROMOTIONS:- 
NON PERFORMER  என்று யார் வேண்டுமானாலும் எப்படி  வேண்டுமானாலும்  முடிவு செய்ய முடியுமே  ! இதற்கு  MECHANISM  எதுவும் கிடையாதே !அதிகாரிகள் நினைத்தால் பதவி உயர்வு ?

பென்ஷன் -குறைந்தபட்ச பென்ஷன் 3500 ரூபாய் 9000 ஆக மாறுகிறது 
விடுப்பு -- விடுப்பு குறித்து பெரிய அளவில் மாற்றம் இல்லை 

CCL குறித்து கமிட்டி இன் பரிந்துரை முதல் வருடத்திற்கு 100 சதம் ஊதியமும் இரண்டாவது 365 நாட்களுக்கு 80 சதம் ஊதியம் வழங்க சிபாரிசு. மேலும் ஆண்டுக்கு மூன்று SPELL எடுக்கலாம்  


ஒழிக்கப்பட்ட அலவன்சுகள் 
1.SBஅலவன்சுகள் .2.TREASURY அலவன்சுகள் .3.சைக்கிளஅலவன்சுகள் 4. Cycle Allowance :                        Abolished.

5Family Planning Allowance :     Abolished.



6Funeral Allowance :                  Abolished.


  7Holiday Compensatory Allowance  : Abolished as a separate allowance. Eligible employees  to be governed by National Holiday Allowance. 

  8.Overtime Allowance (OTA) :           Abolished.



9.Rent Free Accommodation :            Abolished.
10.Washing Allowance :

மேலும் சில தகவல்கள்
♦ Report consist 900 pages
 

♦ Pay Panel recommends 16% Pay hike
♦ Grade Pay and Band Pay system abolished
♦ Minimum Salary 18000
♦ Apex pay scale 225000
♦ Cabinet secretary Pay 250000
♦ Annual increment 3%
♦ 23.5% hike in pay and allowance together
♦ Fitman formula 2.57%
♦ Group insurance increased to 50 lakhs
♦ HRA remains Same 10% 20% 30%
♦ 52 Allowances abolished
♦ 36 Allowances submerged
  வேலையை பார்த்து சம்பளம் கொடுக்க போறாங்களாம்! 
Performance Related Pay: The Commission has recommended introduction of the Performance Related Pay (PRP) for all categories of Central Government employees, based on quality Results Framework Documents, reformed Annual Performance Appraisal Reports and some other broad Guidelines. The Commission has also recommended that the PRP should subsume the existing Bonus schemes.

இன்சூரன்ஸ் 50லட்சமாம் மாதம் பிரிமியம் 5000தானாம்! 

Central Government Employees Group Insurance Scheme (CGEGIS): The Rates of contribution as also the insurance coverage under the CGEGIS have remained unchanged for long. They have now been enhanced suitably. The following rates of CGEGIS are recommended:
Present
Proposed
Level of Employee
Monthly Deduction
 (₹)
Insurance Amount
 (₹)
Monthly Deduction
 (₹)
Insurance Amount
 (₹)
10 and above
120
1,20,000
5000
50,00,000
6 to 9
60
60,000
2500
25,00,000
1 to 5
30
30,000
1500
15,00,000


ஊதியம் அடுத்த நிலையில் நிர்ணயிக்கும் பட்டியல்
PAY MATRIX  TABLE :-




No comments:

Post a Comment