Running News

Wednesday, 4 November 2015

திருச்சி மண்டல ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி !

FURTHER GOOD NEWS- TRAINING ORDERED ON CBS FINACLE TO P.A.s FROM 09.11.15 TO 14.11.15 AT WCTC, TRICHY IS NOW CANCELLED

                     திருச்சி  மண்டல ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி !

தீபாவளிப் பண்டிகையை சிறப்பாக  குடும்பத்துடன் கொண்டாடும் வண்ணம் WCTC திருச்சியில் 09.11.2015 முதல் 14.11.2015 வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த  CBS  FINACLE  TRAINING ரத்து செய்யப் பட்டது. திருச்சி மண்டல PMG அவர்களுக்கு நம் நன்றி.   உத்திரவின்  நகல்  கீழே :-        

 " In accordance with the orders contained in R.O mail dated 03/11/15 in file no STB/48-1/15/CBS, the CBS Finacle training for Postal Assistants for the period from 09/11/15 to 14/11/15 at WCTC,Tiruchirapalli-1 stands Cancelled."

=J.R. C.S.

No comments:

Post a Comment