Running News

Tuesday, 10 November 2015

SALE OF SOVEREIGN GOLD BOND AT POST OFFICE


   டிசம்பர் 1 மற்றும் 2 தேதிகளில் நடைபெற உள்ள வேலை நிறுத்தத்திற்கு தயாராவோம். STRIKE NOTICE SERVED TO THE SECRETARY DEPARTMENT OF POSTS BY NFPE LEADERS ON 06th NOVEMBER-2015.



          * * * * * * * * * * * * * * * * * * * * * * 
SALE OF SOVEREIGN   GOLD BOND AT POST OFFICE 

    தங்க இறக்குமதியால் ஏற்படும் அன்னிய செலவாணி செலவை குறைத்திட ,சமீபத்தில் பிரதமர் அறிவித்த மூன்று திட்டங்களில் ஒன்று  தபால் அலுவலகங்களில் தங்க பத்திரம் விற்பனை1.

           இத் திட்டம் 05.11.2015 முதல் அமுலுக்கு வருகிறது .

         அனைத்து தலைமை அலுவலகத்திலும் 05.11.2015முதல் 20.11.2015 வரை விண்ணபங்கள் வினியோகிக்க படும் . குறைந்த பட்சம் 2 கிராம் மதிப்புள்ள பத்திரம் முதல் 500 கிராம் மதிப்பிலான பத்திரங்கள் கிடைக்கும்.
  

ஒரு  கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 2684/.


 முதிர்வு தொகை 8 வருடங்கள். 
தேவைபட்டால் 5 வருடங்களுக்கு பிறகு  பணமாக்கி கொள்ளலாம். 
 
முகவர்கள் வசதி உண்டு . வருடத்திற்கு 
 
 2
 3/4% வட்டி   கணக்கிடப் பட்டு 6 மாதத்திற்கு ஒரு முறை  வட்டி வழங்கப் படும்.


வாங்குகிறவர்கள் கண்டிப்பாக e mail ID கொடுக்கவேண்டும் .

    26.11.2015  அன்று முதலீட்டாளர்களுக்கு பத்திரம் அவரவர் e-mail க்கு அனுப்ப படும் . 
Application மூன்று காப்பிகள் KYC Norms உடன் பெற்று கொண்டு, Acknowledgement கொடுக்க வேண்டும் .

No comments:

Post a Comment